அடி நான் புடிச்ச கிளியே | Adi naan pudicha kiliyae HD |Raasukutty Movie | Bhagyaraj, Aishwarya

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
35 Views
#bhagyarajspeech #bhagyarajsongs #aishwarya #evergreen #oldhits #lovesongs #lovehitsong அடி நான் புடிச்ச கிளியே | Adi naan pudicha kiliyae HD |Raasukutty Movie | Bhagyaraj, Aishwarya

Movie : Raasukutty
Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Lyrics: Vaali

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஏஹே…..ஏஹே…ஏஹே…..ஏஏஹே…
தந்தான தான…….தந்தான தான…
தந்தான தந்தான தானனா…

ஆண் : அடி நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே
தேகமெங்கும் கொதிக்குதடி
ஒன்னு நீயா திருந்து
இல்ல தாரேன் மருந்து
அடி உன்னைதான் நெனச்சேன்
உன்னையே மணப்பேன்

ஆண் : நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே
தேகமெங்கும் கொதிக்குதடி

ஆண் : கட்டு கட்டா புத்தகத்த
சுமக்கவில்ல நானடி
ஆனாலும்தான் கெட்ட வழி
போனதில்ல நானடி
வெள்ள மனம் பிள்ள குணம்
உள்ள ஆளு நானடி
என்ன பத்தி ஊருக்குள்ளே
நீயும் கொஞ்சம் கேளடி

ஆண் : படிப்பு ஒன்னே வாழ்க்கையா
பாசம் அன்பு இல்லையா
படிப்பில்லாமல் வாழ்க்கையில்
உயர்ந்த மேதை இல்லையா

ஆண் : உன்னை கண் போலதான்
வச்சி காப்பேனடி
அடி உன்னதான் நெனச்சேன்
உன்னையே மணப்பேன்

ஆண் : நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே
தேகமெங்கும் கொதிக்குதடி

ஆண் : ஒன்னு நீயா திருந்து
இல்ல தாரேன் மருந்து
அடி உன்னதான் நெனச்சேன்
உன்னையே மணப்பேன்

ஆண் : நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே
தேகமெங்கும் கொதிக்குதடி

ஆண் : ஊருக்குள்ளே நூறு பொண்ணு
என் நெனப்பில் ஏங்குது
அத்தனையும் தள்ளி வச்சு
உன் நெனப்பில் ஏங்குறேன்
காசு பணம் சீர்வரிசை
கேட்கவில்ல நானடி
ஆசைபட்ட பாவத்துக்கு
அல்லி தர்பார் ஏனடி

ஆண் : மயக்கம் என்ன பூங்கொடி
மாமன் தோள சேரடி
நடந்ததெல்லாம் கனவென
மறந்து மாலை சூடலாம்

ஆண் : உன்ன கண் போலதான்
வச்சு காப்பேனடி
அடி உன்னதான் நெனச்சேன்
உன்னையே மணப்பேன்

ஆண் : நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே
தேகமெங்கும் கொதிக்குதடி

ஆண் : ஒன்னு நீயா திருந்து
இல்ல தாரேன் மருந்து
அடி உன்னதான் நெனச்சேன்
உன்னையே மணப்பேன்

ஆண் : நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே
தேகமெங்கும் கொதிக்குதடி

Channel Link :
1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music
Tags
bhagyaraj aishwarya songs, aishwarya tamil songs, aishwarya video songs

Post your comment

Comments

Be the first to comment