கோபாலன் எங்கே உண்டோ | Gopalan Enge Undo 4K HD | T. M. S, L. R. Eswari, P. Susheela, Sirkazhi

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
8 Views
Welcome to PS Thenisaii YouTube Channel,Enjoy by watching your favourite songs.

#psthenisaii #tamilsongs #oldsongs #sivaji #psuseelasong #oldisgold #vkumar

Music : V Kumar
Song: Gopalan Enge Undo
Singers: T. M. Soundararajan, L. R. Eswari, P. Susheela, Sirkazhi Govindarajan & Tharapuram Sundararajan

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி, பி.பீ. ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கோபாலன் எங்கே உண்டோ கோகுலம் அங்கு உண்டு
கிருஷ்ணா அரி ராமா அரி ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

ஆண் : கோபாலன் எங்கே உண்டோ கோகுலம் அங்கு உண்டு
கிருஷ்ணா அரி ராமா அரி ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

பெண் : கொஞ்சும் கிள்ளை குயிற்பேடு மஞ்சள் வானம் மணித்தோடு
கொஞ்சும் கிள்ளை குயிற்பேடு மஞ்சள் வானம் மணித்தோடு
கோபிப் பெண்கள் கோடி உண்டு
கிருஷ்ணா அரி ராமா அரி
குழு : ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி
இருவர் : கோபாலன் எங்கே உண்டோ கோகுலம் அங்கு உண்டு
கிருஷ்ணா அரி ராமா அரி ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

ஆண் : கங்கைக்கரையில் மஞ்சள் போட்டு கண்ணன் விளையாடல்
கண்ணன் அருகில் சின்னச் சின்னத் கன்னியர் உரையாடல்
ஆண் : தங்க சிலைகள் நெஞ்சின் இடையே பொங்கி வரும் ஊாடல்
கட்டித் தழுவி கட்டிக் கனிகள் தன்னை மறந்தாடல்
பெண் : கால் தொட்டு கைத்தொட்டு கொண்டாடும் காதல்
பெண் : கன்னம் தொட்டு முத்தம் தந்து பண்பாடும் பாடல்
பெண் : அம்மம்மா அது இங்கே வருமோ
கிருஷ்ணா அரி ராமா அரி
குழு : ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

ஆண் : சந்தனம் மணக்குதடி மேனி கண்ணனை நினைக்குதடி ஆவி
கங்கையில் முழுகிவர வாடி
பெண் : நெற்றிப் பொட்டு இடம் மாற நெஞ்சில் பட்டு படம்போடப்
பெண் : பின்னிக் கொள்ளும் ஆசை உண்டு
கிருஷ்ணா அரி ராமா அரி
குழு : ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

பெண்கள் : முல்லை மொட்டு மல்லிகைப்பூ முத்துச் சரம் ரத்தினங்கள்
அள்ளி வைக்கும் ஆசை உண்டடி
ஆண்கள் : வெள்ளி வட்டம் மின்ன மின்ன வெள்ளம் வந்து துள்ளத் துள்ளக்
கொள்ளை இன்பம் கோடி உண்டடி
பெண்கள் : சங்கு வண்ணம் கிள்ளிக்கிள்ளி மந்திரத்தை சொல்லிச்சொல்லிப்
பங்கு வைக்கும் ஆசை உண்டடி
ஆண்கள் : சித்திரத்தை முத்தமிட்டு நித்திரையில் சத்தமிட்டு
தேன் எடுக்கும் ஆசை உண்டடி

ஆண் : புல்லாங்குழலில் மெல்ல போனால் சுகம் உண்டு
பூவும் குழலும் சரிச் சரியக் காதல் சுவை உண்டு
ஆண் : சொல்லும் மொழியில் அம்மா என்று துள்ளும் கதை உண்டு
தொடரும் உறவில் விடியும் பொழுது மலரும் பிரிவென்று
பெண் : தேன் சிந்தும் பூவிதழ் வெண்மை நிறங்கொண்டு
பெண் : காலை நேரம் கேலி செய்யும் கண்ணாடி முன்பு
பெண் : அம்மம்மா அது இங்கே வருமோ
கிருஷ்ணா அரி ராமா அரி
குழு : ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

ஆண் : துள்ளி வரும் இன்பமெனும் ஆறு
அள்ளி வைத்த செங்கரும்புச் சாறு
சொல்லி வரும் கற்பனைகள் நூறு
பெண் : பந்தலிட்ட மண மேடை பட்டு வண்ணப் பொன்னாடை
பெண் : கட்டிக் கொள்ள காலம் உண்டு
கிருஷ்ணா அரி ராமா
குழு : ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

இருவர் : கோபாலன் எங்கே உண்டோ கோகுலம் அங்கு உண்டு
கிருஷ்ணா அரி ராமா அரி ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

Channel Link :

1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music
Tags
telugu devotional songs, devotional songs, devotional songs telugu

Post your comment

Comments

Be the first to comment