வாராரு வாராருஅண்ணாச்சி |Vaararu Vaararu Annachi | HD Song MalaysiaVasudevan,K.S.Chithra | Deva |

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
3 Views
Singers : Malaysia Vasudevan, K.S.Chithra
Lyrics : Kalidasan
Music : Deva

ஆன் _ வாராரு வாராரு
அண்ணாச்சி அவர் வந்த இடம்
எல்லாமே பொன்னாச்சி
ஆன் _ ஹே...வாராரு வாராரு
அண்ணாச்சி
அவர் வந்த இடம் எல்லாமே
பொன்னாச்சி

குழு வாராரு வாராரு அண்ணாச்சி
அவர் வந்த இடம் எல்லாமே
பொன்னாச்சி
பெண்_மாணதி மானஸ்தன் முன்னால
அந்த வானம் வணங்கி
நிற்கும் தன்னாலே

குழு _ மாணதி மானஸ்தன் முன்னால
அந்த வானம் வணங்கி
நிற்கும் தன்னாலே
ஆண் _ அவன் தோட்டா
தொட்டதெல்லாம் வெற்றிதான்

பெண் _ அந்த வெற்றி தெய்வத்தோட
சக்தி தான்
ஆண் எங்க அண்ணன்தான்
மன்னன்தான் உள்ளம்தான்
வெள்ளைதான் ஹே ஹே ஹே
ஹே ஹேய்

பெண் _ ஹோய் ...வாராரு வாராரு
அண்ணாச்சி அவர் வந்த இடம்
எல்லாமே பொன்னாச்சி

குழு _வாராரு வாராரு அண்ணாச்சி
அவர் வந்த இடம் எல்லாமே
பொன்னாச்சி

ஆண் _ நெஞ்சை நிமித்தி
குற்றங்களை கேட்பான் சண்டை
புடிச்சும் சத்தியத்தை காப்பான்

பெ _பஞ்சம் பசிய கண்டதுமே
தீர்ப்பான் உண்ட வயிற
தொட்டு தொட்டு பார்ப்பான்

ஆண் _ கல்வி வளர்ப்பதற்கும் பள்ளி
திறப்பதற்கும் அள்ளி கொடுத்த
பெறும் சூரன்

பெண்_ இல்லாத ஏழைக்கெல்லாம்
கல்யாணம் செய்து வைக்கும் வீரன்

ஆண்_அந்த ராம வாழ்ந்தது சீதையாக
எங்க வீரன் வாழ்வது ஏழைக்காக...

பெண் _ ஹோய் ...வாராரு வாராரு
அண்ணாச்சி
அவர் வந்த இடம் எல்லாமே
பொன்னாச்சி
அப்..படி.. போடு

குழு _...வாராரு வாராரு அண்ணாச்சி
அவர் வந்த இடம் எல்லாமே பொன்னாச்சி
ஆண் _ ஹோய் பெண் _ ஹோய் ஹோய்
ஆண்_ ஹோய் பெண் _ஹோய் ஹோய்
இசை_
ஆண் _ ஹோய்
பெண் _ஹோய் ஹோய்
ஆண் _ஹே.. ஹே..
பெண் _ஹோய் ஹோய்
இசை
ஓ...ஓஓ....ஓ...ஓஓ. ஓஹோ
ஓ...ஓஓ....ஓ...ஓஓ. ஓஹோ
ஓ...ஓஓ....ஓ...ஓஓ. ஓஹோ
ஓ...ஓஓ....ஓ...ஓஓ. ஓஹோ
ஓ...ஓஓ....ஓ...ஓஓ.
ஓ...ஓஓ....ஓ...ஓஓ. ஓ

பெண் _அண்ணன் சொல்லே
எங்களுக்கு வேதம் அன்றும்
இன்றும் நன்றியுள்ள கூட்டம்

ஆண்_கண்ண அசச்சா பத்துவித ஊரும்.
ஒன்று சேர்ந்து வந்து நிக்கும் பாரு

பெண் _ கேட்ட குடிசையிலே வீட்டுக்
கதவுகளை பூட்ட நெனச்சதில்ல நாங்க

ஆண் _இந்த நாட்டு நடப்புகள கோட்டை
அரசியலை நாங்க மதிப்பதில்லை போங்க

பெண் _ அந்தக் கோட்டில்
நீதியும் தடுமாறும் அண்ணன்
தீர்ப்புல நியாயம் சபையேறும்.
ஆன் _அட டட்ட..டா...வாராரு
வாராரு அண்ணாச்சி அவர் வந்த இடம்
எல்லாமே பொன்னாச்சி

குழு _வாராரு வாராரு அண்ணாச்சி
அவர் வந்த இடம் எல்லாமே பொன்னாச்சி

பெண்_மாணதி மானஸ்தன் முன்னால அந்த
வானம் வணங்கி நிற்கும் தன்னாலே
குழு _ மாணதி மானஸ்தன் முன்னால அந்த
வானம் வணங்கி நிற்கும் தன்னாலே

ஆண் _ அவன் தோட்டா
தொட்டதெல்லாம் வெற்றிதான்

பெண் _ அந்த வெற்றி
தெய்வத்தோட சக்தி தான்

ஆண்_ எங்க அண்ணன்தான்
மன்னன்தான் உள்ளம்தான்
வெள்ளைதான் ஹோ ஹோ ஹே
ஹே ஹேய்

பெண் _ ஹோய் ...வாராரு வாராரு
அண்ணாச்சி அவர் வந்த இடம்
எல்லாமே பொன்னாச்சி
ஆ_மாணதி மானஸ்தன் முன்னால அந்த
வானம் வணங்கி நிற்கும் தன்னாலே

குழு _வாராரு வாராரு அண்ணாச்சி
அவர் வந்த இடம் எல்லாமே
பொன்னாச்சி

குழு _ மாணதி மானஸ்தன் முன்னால
அந்த வானம் வணங்கி நிற்கும்
தன்னாலே யே...


Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music
Tags
namma annachi songs, namma annachi movie songs, namma annachi video songs

Post your comment

Comments

Be the first to comment