கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி | Goods vandiyilae Oru kaadhal | #lovesong

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
11 Views
Movie : Kunguma Chimil
Music : Ilaiyaraaja
Singers : Malaysia Vasudevan, S. Janaki
Lyrics : Vaali

ஆண் : கூட்ஸ் வண்டியிலே
ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதர்க்கு
இடம் காலியாயிருக்கு

பெண் : கூட்ஸ் வண்டியிலே
ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதர்க்கு
இடம் காலியாயிருக்கு

பெண் : ஊ….ஊ……ஊ….ஊ….
ஊ…..ஊ……ஊ….ஊ….
ஊ….ஊ…ஊ…ஊ..

ஆண் : அங்கே ஒரு தாஜ்மஹல்
இங்கே ஒரு மும்தாஸ்
ரெண்டு பேர சேர்த்தது
கூட்ஸ் வண்டி கேர்ரேஜ்

பெண் : அந்த கதை போல
இந்த கதைதான்
மத்தவங்க பேசும் அன்பு கதைதான்
உள்ளபடி நானும் உன்னை உரசி
ஒட்டிக்கொண்டு வாழும் பட்டத்தரசி

ஆண் : நான் தொடும் பொன்னுதான்
வாழ்விலே ஒன்னுதான்
நீதான் நீதான்
அதில் வேற சொந்தம் ஏது

பெண் : கூட்ஸ் வண்டியிலே
ஒரு காதல் வந்திருச்சி
ஆண் : காதல் செய்வதர்க்கு
இடம் காலியாயிருக்கு

பெண் : சோழ ராஜன் ஆண்டது
தஞ்சாவூர் தான் ஐயா
இங்கே யாரு காதலில்
ஏங்கினாங்க கூறு ஐயா

ஆண் : கம்பன் மகந்தானே
அம்பிகாபதி
மன்னன் மகள் தானே அமராவதி
நாமும் அதுபோலே
என்னி இருப்போம்
ஊசியில நூலா பின்னி இருப்போம்

பெண் : ஊர்வலம் போகலாம்
காவியம் பாடலாம்
மீண்டும் மீண்டும்
பாட நேரம் காலம் கூட

ஆண் : கூட்ஸ் வண்டியிலே
ஒரு காதல் வந்திருச்சி
பெண் : காதல் செய்வதர்க்கு
இடம் காலியாயிருக்கு

பெண் : கூட்ஸ் வண்டியிலே
ஒரு காதல் வந்திருச்சி
ஆண் : காதல் செய்வதர்க்கு
இடம் காலியாயிருக்கு

பெண் : ஊ….ஊ……ஊ….ஊ….
ஊ…..ஊ……ஊ….ஊ….
ஊ….ஊ…ஊ…ஊ..

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment