ரோட்டுல ஜூட்டுல | Rootula Juttula Video Song | Pandiarajan, Nirosha | Malgudi Subha | PS Thenisaii

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
8 Views
#pandiarajan #nirosha #malgudisubha #tamilhits #evergreen #tamilsongs #tamilsuperhitmovies #tamilhdsongs #hdsongs

Rootula Juttula Video Song | ரோட்டுல ஜூட்டுல | Pandiarajan, Nirosha | Malgudi Subha | PS Thenisaii

Movie - Valli Vara Pora
Music - K. S. Mani Oli
Lyrics - Piraisoodan
Singer - Malgudi Subha

Lyrics :

பாடகி : மால்குடி சுபா

இசையமைப்பாளர் : மணி ஒலி

பெண் : ரூட்டுல ஜுட்டுல அழகு பீட்டுல
லம்பாடி பாட்டுல தாட்டுல டோல்லு டோல்லுல
சும்மாலி ஜாலியோ எங்கே என் ரோமியோ
பொல்லாத ஜோலியோ மம்…..மம்…..மம்…..மாமியோ

பெண் : ரூட்டுல ஜுட்டுல அழகு பீட்டுல
லம்பாடி பாட்டுல தாட்டுல டோல்லு டோல்லுல
சும்மாலி ஜாலியோ எங்கே என் ரோமியோ
பொல்லாத ஜோலியோ மம்…..மம்…..மம்…..மாமியோ

பெண் : ஹாங்குரா டோங்குரா ஜிப்சி ராணிதான்
பாடினா ஆடினா வண்ணத் தேனிதான்
பால் நிலா போலவே மின்னும் மேனிதான்
பாய்மரம் தேடிடும் சின்னத் தோணிதான்
வில்லாக மாறவா விண் மீது ஆடவா
தில்லானா பாடவா தில்ரூபா ஆகவா

பெண் : ரூட்டுல ஜுட்டுல அழகு பீட்டுல
லம்பாடி பாட்டுல தாட்டுல டோல்லு டோல்லுல
சும்மாலி ஜாலியோ எங்கே என் ரோமியோ
பொல்லாத ஜோலியோ மம்…..மம்…..மம்…..மாமியோ

பெண் : வீட்டையோ கோட்டையோ நானும் கேக்கல
வேட்டையோ சாட்டையோ என்ன மாத்தல
நோட்டையோ கூட்டையோ நம்பி வாழல
ரோட்டிலே வாழ்வதால் தாழ்ந்து போகல
பெண்ணாக வாழவே தன்மானம் ஏங்குதே
அன்பான தோளையே பெண் மானும் தேடுதே

பெண் : ரூட்டுல ஜுட்டுல அழகு பீட்டுல
லம்பாடி பாட்டுல தாட்டுல டோல்லு டோல்லுல
சும்மாலி ஜாலியோ எங்கே என் ரோமியோ
பொல்லாத ஜோலியோ மம்…..மம்…..மம்…..மாமியோ

பெண் : {லால லல்ல லைலா
லால லல்ல லைலா
லால லல்ல லைலா
லால லால லா லா

பெண் : லால லல்ல லெய் ஹொய் ஹொய்
லால லல்ல லெய் ஹொய் ஹொய்
லால லல்ல லெய் ஹொய் ஹொய்
லாலல் லாலல் லா லா} (2)

#psthenisaii #rootulajuttula #pandiarajan #nirosha #tamilsongs #tamilhits #malgudisubha #tamilsuperhitsongs #spb #sjanaki #spbhits #spbsongs #spbalasubramaniam #janakihits #janakisongs #spbjanakihits #tamilsongs #tamilhits #tamilsuperhitsong #tamilstatus #tamilevergreensongs #love #lovehitsong #tamillovesong #tamillove #tamillovestatus #evergree

Channel Link :

1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music
Tags
trending, tamil hits, tamil songs

Post your comment

Comments

Be the first to comment