வாடி சாத்துக்குடி பனியில நனைஞ்ச திராட்ச கொடி | Vaadi saathukudi Paniyila nenenja | #arrahman

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
6 Views
பாடகர்கள் : கல்யாணி மேனன் மற்றும் சுஜாதா

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : வாடி சாத்துக்குடி
பனியில நனைஞ்ச திராட்ச கொடி
குழு : வாடி சாத்துக்குடி
பனியில நனைஞ்ச திராட்ச கொடி

குழு : பட்டாம் பூச்சி பறக்கும்
இடத்த சொல்லடி
மாமனுக்கு பட்டாம் பூச்சி பறக்கும்
இடத்த சொல்லடி

பெண் : உன் இடுப்புல சாவி கொத்த
மாட்டிக்கோ
அதில் மாமன் மனச வச்சு பூட்டிக்கோ
அவன் தோளோட பட்டம் போல ஒட்டிக்கோ
சின்ன முத்தத்தில முத்து
மாலை போட்டுக்கோ

குழு : பட்டாம் பூச்சி பறக்கும்
இடத்த சொல்லடி
மாமனுக்கு பட்டாம் பூச்சி பறக்கும்
இடத்த சொல்லடி

குழு : {வாடி சாத்துக்குடி
பனியில நனைஞ்ச திராட்ச கொடி} (2)

குழு : பட்டாம் பூச்சி பறக்கும்
இடத்த சொல்லடி
மாமனுக்கு பட்டாம் பூச்சி பறக்கும்
இடத்த சொல்லடி

பெண் : மாற்றும் மாலை வாழ்க
ஏற்றும் தீபம் வாழ்க
கண்ணில் கண்கள் பாத்து
கண்மணி பூக்கள் வாழ்க

பெண் : சூடும் திலகம் வாழ்க
சூட்டும் இதயம் வாழ்க
கூடும் காதல் வாழ்க
கூந்தல் மலர்கள் வாழ்க

குழு : பட்டாம் பூச்சி பறக்கும்
இடத்த சொல்லடி
மாமனுக்கு பட்டாம் பூச்சி பறக்கும்
இடத்த சொல்லடி

குழு : {வாடி சாத்துக்குடி
பனியில நனைஞ்ச திராட்ச கொடி} (2)

குழு : பட்டாம் பூச்சி பறக்கும்
இடத்த சொல்லடி
மாமனுக்கு பட்டாம் பூச்சி பறக்கும்
இடத்த சொல்லடி

பெண் : விடியும் காலை நேரம்
புடவை இவளை தேடும்
விழித்து பார்க்கும் போது
பகலில் நிலவு தோன்றும்

பெண் : உடையும் வளையல் துண்டு
இவளை தேடி பார்க்கும்
பார்க்கும் போது இவளின்
கன்னம் கொஞ்சம் வேகும்

குழு : பட்டாம் பூச்சி பறக்கும்
இடத்த சொல்லடி
மாமனுக்கு பட்டாம் பூச்சி
பறக்கும் இடத்த சொல்லடி

குழு : {வாடி சாத்துக்குடி
பனியில நனைஞ்ச திராட்ச கொடி} (2)

குழு : {பட்டாம் பூச்சி பறக்கும்
இடத்த சொல்லடி
மாமனுக்கு பட்டாம் பூச்சி பறக்கும்
இடத்த சொல்லடி} (2)

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment