என் சோககதைய கேளுதாய்க்குலமே | EnSoga Kathaiya KeluThaaikulamae| K.Bhagyaraj,M.N.Nambiar |#ilayaraja

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
8 Views
என் சோககதைய கேளுதாய்க்குலமே | EnSoga Kathaiya KeluThaaikulamae| K.Bhagyaraj,M.N.Nambiar |#ilayaraja

Movie : Thooral Ninnu Pochu
Singers : Malaysia Vasudevan, Krishnamoorthi
Music : Ilaiyaraaja
lyrics : Gangai Amaran

ஆண் : என் சோக கதைய
கேளு தாய்க்குலமே
குழு : ஆமாம் தாய்க்குலமே
ஆண் : நம்ம தாய்க்குலமே
குழு : நம்ம தாய்க்குலமே
ஆண் : அத கேட்டா தான்
தாங்காதம்மா உங்க மனமே
குழு : ஆமாம் உங்க மனமே
ஆண் : ஆமாம் உங்க மனமே

ஆண் : இந்த ஊரு
பொண்ண நம்பி என்
மனச தொறந்து
வெச்சேன் சொந்த
ஊரு சாதி சனம்
அத்தனையும் மறந்து
வந்தேன்

ஆண் : என் சோக கதைய
கேளு தாய்க்குலமே
குழு : ஆமாம் தாய்க்குலமே
ஆண் : நம்ம தாய்க்குலமே

ஆண் : ஆத்தங்கரை
தோப்புக்குள்ள ஓடி
விளையாண்டதும்
யாருமில்லா சமயத்துல
ஜாடையில சிரிச்சதும்
தோப்புக்குள்ள வரப்புக்குள்ள
தொட்டு தொட்டு புடிச்சதும்
தூண்டில் போட்டு மீன சுட்டு
ரெண்டு பேரும் கடிச்சதும்

ஆண் : அத்தனையும் மறந்து
புட்டு இவன் நெஞ்ச
வதைக்கிறா அப்பனோட
பேச்ச மட்டும் பெருசாக
நினைக்கிறா ஆசை பட்ட
மாப்பிள்ளையோ அம்போனு
முழிக்கிறான்
குழு : ஆசை பட்ட
மாப்பிள்ளையோ
அம்போனு
முழிக்கிறான்

ஆண் : என் சோக கதைய
கேளு தாய்க்குலமே
குழு : ஆமாம் தாய்க்குலமே
ஆண் : நம்ம தாய்க்குலமே
குழு : நம்ம தாய்க்குலமே
ஆண் : அத கேட்டா தான்
தாங்காதம்மா உங்க மனமே
குழு : ஆமாம் உங்க மனமே
ஆண் : ஆமாம் உங்க மனமே

ஆண் : ஆசை வச்ச ஆம்பள
நான் ஆண்டியா அலையுறேன்
அல்லும்பகல் உன்ன எண்ணி
தெருவுல திரியுறேன் நேத்து
வர நடந்த எல்லாம் தெய்வம்
செஞ்ச சோதனை நீ மட்டும்
மனசு வெச்சா தீந்துவிடும்
வேதனை

ஆண் : நான் மட்டும்
இல்லையினா சன்யாசம்
வாங்கிருப்பான் காசி
முதல் ராமேஸ்வரம்
காவி கட்டி போயிருப்பான்
மங்களத்த பெத்தவனே
உன் மனச மாத்திக்கடா
குழு : மங்களத்த பெத்தவனே
உன் மனச மாத்திக்கடா

ஆண் : என் சோக கதைய
கேளு தாய்க்குலமே
குழு : ஆமாம் தாய்க்குலமே
ஆண் : நம்ம தாய்க்குலமே
குழு : நம்ம தாய்க்குலமே
ஆண் : அத கேட்டா தான்
தாங்காதம்மா உங்க மனமே
குழு : ஆமாம் உங்க மனமே
ஆண் : ஆமாம் உங்க மனமே

ஆண் : இந்த ஊரு
பொண்ண நம்பி என்
மனச தொறந்து
வெச்சேன் சொந்த
ஊரு சாதி சனம்
அத்தனையும் மறந்து
வந்தேன்

குழு : என் சோக கதைய
கேளு தாய்க்குலமே
ஆமாம் தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
அத கேட்டா தான்
தாங்காதம்மா உங்க
மனமே ஆமாம் உங்க
மனமே



Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment