அன்புள்ள அத்தான் வணக்கம் | Anbulla Athaan Vanakkam Remastered Color Video Song | R. Govardhanam

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
5 Views
Movie - Kairasi
Music - R. Govardhanam
Lyrics - Kannadasan
Singer's - P. Susheela

பெண் : அன்புள்ள அத்தான் வணக்கம்
அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம்
அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம்
அன்புள்ள அத்தான் வணக்கம்

பெண் : தென்னவர் கையிருக்கும்
திருவாளைப் போலிருக்கும்
தென்னவர் கையிருக்கும்
திருவாளைப் போலிருக்கும்
கண்ணிருந்தும் இல்லை உறக்கம்
அன்புள்ள அத்தான் வணக்கம்

பெண் : மாலைப் பொழுது வந்து
படைப்போல் கொல்லும்
மாலைப் பொழுது வந்து
படைப்போல் கொல்லும்
வருவார் வருவார் என்ற
சேதியும் சொல்லும்

பெண் : ஆலிலை போன்ற உடல்
ஆசையில் துள்ளும்
ஆலிலை போன்ற உடல்
ஆசையில் துள்ளும்
அந்தியிலே இயற்கை
என்னையும் வெல்லும்
அன்புள்ள அத்தான் வணக்கம்

பெண் : பருவம் நிறைந்திருந்தும்
எனக்கென்ன சுகமே
பருகும் இதழிரண்டு
இருந்தென்ன பயனே

பெண் : பருவம் நிறைந்திருந்தும்
எனக்கென்ன சுகமே
பருகும் இதழிரண்டு
இருந்தென்ன பயனே

பெண் : கரங்கள் இரண்டிருந்தும்
அணைப்பதற்கில்லை
கண்ணா இனி நான்
பொறுப்பதற்கில்லை
அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம்
அன்புள்ள அத்தான் வணக்கம்

பெண் : பொன் மணிமேகலை பூமியில் வீழும்
புலம்பும் சிலம்பிரண்டும் எனைவிட்டு ஓடும்
கைவளை சோர்ந்து விடும் கண்களும் மூடும்
காண்பவர் உங்களைத்தான் பழிச்சொல்ல நேரும்
காண்பவர் உங்களைத்தான் பழிச்சொல்ல நேரும்

பெண் : அன்புள்ள அத்தான் வணக்கம்
அன்புள்ள அத்தான் வணக்கம்
திருமணம் ஆகுமுன் வேண்டாம் குழப்பம்
அன்புள்ள அத்தான் வணக்கம்

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music
Tags
gemini ganesan songs, gemini ganesan saroja devi songs, saroja devi and gemini ganesan songs

Post your comment

Comments

Be the first to comment