ஒரு பூங்காவனம் புதுமணம் அதில் ரோமாஞ்சனம் | Oru poongaavanam pudhumanam | #ilayaraja #karthik

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
13 Views
பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஒரு பூங்காவனம்
புதுமணம் அதில் ரோமாஞ்சனம்
தினம்தினம் உலாவரும் கனாக்கள்
கண்ணிலே ஓராயிரம் வினாக்கள்
நெஞ்சிலே

பெண் : ஒரு பூங்காவனம்
புதுமணம்

பெண் : நான் காலைநேரத்
தாமரை என் கானம் யாவும்
தேன்மழை நான் கால்நடக்கும்
தேவதை என் கோவில் இந்த
மாளிகை எந்நாளும் தென்றல்
வந்து வீசிடும் என்னோடு தோழி
போலப் பேசிடும் உலாவரும்
கனாக்கள் கண்ணிலே ஓராயிரம்
வினாக்கள் நெஞ்சிலே

பெண் : ஒரு பூங்காவனம்
புதுமணம்

பெண் : நான் வானவில்லை
வேண்டினால் ஓர் விலை
கொடுத்து வாங்குவேன்
வெண் மேகக் கூட்டம்
யாவையும் என் மெத்தையாக்கி
தூங்குவேன் சந்தோஷப் பூக்கள்
எந்தன் சோலையில் சங்கீதம்
பாடும் அந்தி மாலையில் உலா
வரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

பெண் : ஒரு பூங்காவனம்
புதுமணம் உலாவரும்
கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள்
நெஞ்சிலே ஒரு பூங்காவனம்
புதுமணம்

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment