40ஆயிரம் பாடல் பாடி கின்னஸ் சாதனை படைத்த பாடும் நிலா பாலு 50நடிகர்களுக்கு பாடிய பாடல்கள் SPB 50 Song

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by Tamilcinema
66 Views
திரை உலகில் 54 ஆண்டுகள் பாடி கின்னஸ் சாதனை மட்டுமல்லாது பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய , சர்வதேச திரைப்பட விழா விருது , தங்க தாமரை விருது என பல பெற்ற SPB MGR, சிவாஜி, ரஜினி, கமல், ஜெமினிகணேசன்,ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், விஜயகுமார், சிவகுமார், சுதாகர், சந்திரசேகர், ராஜசேகர், சுரேஷ், ராஜிவ், கங்கா, T.ராஜேந்தர், தியாகராஜன், கார்த்திக், பிரபு, மோகன், முரளி, விஜயகாந்த் பாக்யராஜ், ராமராஜன், அருண்பாண்டியன், ராம்கி, பிரசாந்த், சரத்குமார், ஸ்ரீநாத், சங்கர், சிவச்சந்திரன், சத்யராஜ், பாண்டியன், அஜித், விஜய் ,ரகுவரன், கண்ணன், ரகுமான், பானுசந்தர், பிரபுதேவா, அரவிந்த்சாமி, ஜெயராம், ராஜா , தேங்காய் ஸ்ரீனிவாசன், ரவிக்குமார்,ஆனந்த பாபு, போன்ற 50 கதாநாயகர்களுக்கு பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள்

காதலின் தீபம் ...
என்ன சத்தம் ...
பனிவிழும் மலர்வனம் ...போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
Category
Film & Animation

Post your comment

Comments

Be the first to comment