மல்லிகை பூக்களை மெல்லிய | #lovehdsong | #mano #sjanaki

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
4 Views
மல்லிகை பூக்களை மெல்லிய
உந்தன் புன்னகை சிந்துதடி
மார்கழி மாசத்து பூம்பனித்தென்றல்
கண்ணே உன் கைகளடி
மல்லிகை பூக்களை மெல்லிய
உந்தன் புன்னகை சிந்துதடி....
மார்கழி மாசத்து பூம்பனித்தென்றல்
கண்ணே.. உன் கைகளடி
வெட்கப்படும் கன்னத்த நான்..
தொட்டுக்கட்டா.. தொட்டுக்கட்டா..
பக்கத்துல வந்து உன்ன...
கட்டிக்கட்டா கட்டிக்கட்டா

இந்த மாணிக்க தேரெந்தன்
காணிக்கை தானென்று
நெஞ்சோடு ஓட்டிக்கட்டா..

பெண்: எந்தன் மனவீணையின் சுக ராகம்
உனைத்தானே தினம் பாடுது
சின்னஞ்சிறு பூவே..
உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே..ஏஏ



Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music
Tags
tamil songs, rakkayi koyil tamil movie, amman kovil vasalile tamil movie song

Post your comment

Comments

Be the first to comment