கொரொனா தடுப்பூசி - சந்தேகங்கள் / கேள்வி பதில்கள் | Covid19 vaccine - FAQ | Dr. Arunkumar

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by DoctorArunkumar
34 Views
கொரோனா தடுப்பூசி போட்டாலும் நோய் வருமா? 00:59
ஏற்கனவே கொரொனா பாதிப்பு வந்தவர்கள் தடுப்பூசி போடலாமா? 02:36
சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இருதய, சிறுநீரக நோய்கள், அலர்ஜி போன்ற பிரச்சனை இருப்பவர்கள் தடுப்பூசி போடலாமா? 03:29
கொரொனா தடுப்பூசி – பொதுவான பக்க விளைவுகள் என்னென்ன? தடுப்பது எப்படி? 04:31
தடுப்பூசி போட்டுக்கொண்டால் முக கவசம், கை கழுவுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் விட்டுவிடலாமா? 05:14
புது வகை கொரொனா வைரஸ்கள் – தடுப்பூசி பாதுகாப்பு கொடுக்குமா? 06:06
தடுப்பூசி போட்டு நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி? 06:55
தடுப்பூசி வெவ்வேறு கம்பெனி மாற்றி போடலாமா? 07:24

– அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.

*டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),*
*குழந்தை நல மருத்துவர்,*
*ஈரோடு.*

Covid19 vaccine – can someone get disease even after vaccination? 00:59
Can people who already got infected get covid-19 vaccine? 02:36
Can people with diabetes, hypertension, kidney, heart disease, allergy, etc get covid vaccine? 03:29
What are the common side effects? What are the precautionary measures? 04:31
Do we still need to wear mask, follow hand hygiene, social distancing after vaccination? 05:14
Can vaccine protect against new strains? 06:06
How to know whether vaccine has induced immunity? 06:55
Can we interchange brands of covid vaccine? 07:24
Let’s discuss scientific evidence based.

*Dr. Arunkumar, M.D.(Pediatrics),*
*Consultant Pediatrician,*
*Erode.*

#drarunkumar #covid19 #VaccineSahiHai #vaccine #faq #doubts

Source:
https://www.mohfw.gov.in/covid_vaccination/vaccination/faqs.html

Disclaimer:
"The information in this video was accurate as of the upload date, [02/April/2021]. For information purposes only. Consult your local medical authority for advice or refer to the MoHFW website for the latest information." Please share the messaging in the way that it is relevant to your audience.

*For all coronavirus videos / அனைத்து கொரோனா வைரஸ் பற்றிய வீடியோக்களுக்கு:*

https://www.youtube.com/playlist?list=PLFnyiYV7EaBeKuCoFyf7lf51pIIvPvjtm

*Tamilnadu Coronavirus helpline:*

Landline: 044-29510400, 044-29510500
Mobile: 9444340496, 8754448477
Category
People & Blogs

Post your comment

Comments

Be the first to comment