சின்னச் சின்னப் பூங்கொடி என்னைச் சுற்றிப் பாடுதே | Chinna chinna poongodi Ennai chutri paadudhae |

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
7 Views
பாடகர்கள் : மின்மினி மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சின்னச் சின்னப் பூங்கொடி
என்னைச் சுற்றிப் பாடுதே
சின்னச் சின்னப் பூங்கொடி
என்னைச் சுற்றிப் பாடுதே

பெண் : சின்னச் சின்னப் பூங்கொடி
என்னைச் சுற்றிப் பாடுதே

பெண் : கண்மணி பொன்மணி கண்ணே
நீ ஓ…..ஓ…..
அன்புச் சின்னம் தந்ததே
அள்ளித் தந்து நின்றதே
என் உயிர் உன்னிடம் கண்ணே ஓ…..ஓ….
விளையாடும் மானோ அலையோடும் மீனோ
மடி மீதில் வந்தே சேராதோ ஓ……

பெண்கள் : சின்னச் சின்னப் பூங்கொடி
என்னைச் சுற்றிப் பாடுதே
கண்மணி பொன்மணி கண்ணே
நீ ஓ…..ஓ…..

பெண் : கண் வண்ணமே
கண்டால் அது
பௌர்ணமியாய் காணும்
கை வண்ணமே கண்டால் அது
தாமரையாய் தோணும்

பெண் : பொன் இதழ் தந்தது
பூ இதழோ
புன்னகை சிந்திய மாந்தளிரோ
உன் குரல் தந்தது வேங்குழலா
உன் மனம் வானத்து கார்முகிலா

பெண் : அரும்புத் தோட்டம் போலே
அழகான வீச்சில்
குறும்புக் கேள்வி கேட்கும்
கரும்பு போல பேச்சில்
கவி பாடும் சின்னக் கண்ணம்மா ஆ…

பெண்கள் : சின்னச் சின்னப் பூங்கொடி
என்னைச் சுற்றிப் பாடுதே
கண்மணி பொன்மணி கண்ணே
நீ ஓ…..ஓ…..
அன்புச் சின்னம் தந்ததே
அள்ளித் தந்து நின்றதே
என் உயிர் உன்னிடம் கண்ணே ஓ…..ஓ….

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment