பாட்டு உன்ன இழுக்குதா | Paatu onnu ilukutha Video Song | Kumbakarai Thangaiah Movie | Prabu,Kanaka

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
9 Views
#psthenisaii #tamilsongs #evergreen #love #spb #ilaiyaraja
பாட்டு உன்ன இழுக்குதா | Paatu onnu ilukutha Video Song | Kumbakarai Thangaiah Movie | Prabu,Kanaka

Movie : Kumbakarai Thangaiah
Music by : Ilaiyaraaja
Song : Pattu Onna
Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki

படம் : கும்பக்கரை தங்கய்யா
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி
இசை : இளையராஜா

Lyrics:

பாட்டு உன்ன இழுக்குதா – ஆமா ஆமா
அதக் கேட்டு நெஞ்சம் மயங்குதா – ஆமா ஆமா
என்ன பூட்டி புடிச்சு வெக்க
கூட்டுக் கிளியுமில்ல
காட்டு குயிலுமில்ல
கேட்டாக் கிறங்குதில்ல தந்தாநந்தா தந்தானா

நீரோடும் வைகையில நீரானவ
நிமிந்து நடந்து வந்தா தேரானவ
மாறாத வாக்கு சொல்லும் சீரானவ
மறுத்து எவரும் சொன்னா வேறானவ
செந்தாழம்பூ நல்லாருக்கும் தொட்டா முள்ளு குத்தாதா
வந்தாலுந்தான் போனாலுந்தான் வண்டா கண்ணு சுத்தாதா
கொய்யாத கொய்யாக்கனி நாந்தானடி
கொண்டாட ஏங்கும் பல ஆண்தானடி
ஏழுரிலும் என்போல பெண்ணேது
எங்கே சொல்லு பெண்ணே இப்போது

பாட்டுப் படிக்கும் குயிலே
உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே
கூட்டிப் புடிச்சு வெப்பேன் வீட்டுக் கிளியே உன்னை
காட்டில் தொரத்தி ரெண்டு போட்டுக் கிறங்க வெப்பேன்
பாட்டுப் படிக்கும் குயிலே
உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே

ஹே…. வித்தாரக் கள்ளி இவளக் கொஞ்சம் பாரு
இவ தொட்ட உடம்பில் ஒட்டிக் கொள்ளும் சேறு
கத்தாழ முள்ளுதானா இல்ல கொட்டாத சிறு தேளா
தந்தானக்கிடி தந்தானக்கிடி தந்தானா

நீயென்னா தென் மதுரை அரசாணியா
நெசமாக வந்திருக்கும் அல்லிராணியா
நான் என்ற எண்ணம் கொண்டு நடக்காதம்மா
நடந்தா தங்கய்யாக்கிட்டே நடக்காதம்மா
இல்லாதத பொல்லாதத எல்லாருக்கும் சொல்லாதே
யம்மா யம்மா சும்மா சும்மா அங்கே இங்கே துள்ளாதே
பெண்ணாக வந்தாலே பெரும்பாக்கியம்
முன்னோர்கள் சொன்னாராடி ஒருவாக்கியம்
வாயாடியே உன்போல பெண்ணாலே
பெண்ணின் புகழ் மங்கும் தன்னாலே

பாட்டுப் படிக்கும் குயிலே
உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே
கூட்டிப் புடிச்சு வெப்பேன் வீட்டுக் கிளியே உன்னை
காட்டில் தொரத்தி ரெண்டு போட்டுக் கிறங்க வெப்பேன்
பாட்டுப் படிக்கும் குயிலே
உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே

#psthenisaii #rootulajuttula #pandiarajan #nirosha #tamilsongs #tamilhits #malgudisubha #tamilsuperhitsongs #spb #sjanaki #spbhits #spbsongs #spbalasubramaniam #janakihits #janakisongs #spbjanakihits #tamilsongs #tamilhits #tamilsuperhitsong #tamilstatus #tamilevergreensongs #love #lovehitsong #tamillovesong #tamillove #tamillovestatus #evergreen

Channel Link :
1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music
Tags
love songs, love song, old love songs

Post your comment

Comments

Be the first to comment