அன்பு தலைவன் காலடி | Anbu thalaivan kaaladi 4k Colour Remastered Video song | Vani Jairam

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
4 Views
Movie : Kadavulin Theerpu
Music by : R. Govarthanam
Singers : T. M. Soundararajan and Vani Jairam
Lyricist : Kannadasan

பெண் : அன்பு தலைவன் காலடி சுவட்டில்
ஒன்று கலந்தால் என்ன தவறு
இன்ப முகத்தை நெஞ்சில் நிறுத்தி
எண்ணி மகிழ்ந்தால் என்ன தவறு

பெண் : அன்பு தலைவன் காலடி சுவட்டில்
ஒன்று கலந்தால் என்ன தவறு
இன்ப முகத்தை நெஞ்சில் நிறுத்தி
எண்ணி மகிழ்ந்தால் என்ன தவறு

ஆண் : மாதுளம் பழத்தினில் இருக்கும்
சிறு மணியென உன் இதழ் ஜொலிக்கும்
இதழ் ஜொலிக்கும்
மாதுளம் பழத்தினில் இருக்கும்
சிறு மணியென உன் இதழ் ஜொலிக்கும்
பெண் : மாதின் உளம் அந்த பழமே
இந்த மானிடம் பார்ப்பது குலமே

ஆண் : குங்குமம் இடுகின்ற போது
அது குலத்தினை கேட்பது இல்லை
பெண் : சங்கமம் ஆகின்ற வேளை
அது ஜாதியை பார்ப்பது இல்லை
இல்லை இல்லை இல்லை…..

ஆண் : நல்ல மனதை சொந்தமாக்கி
நானும் கலந்தால் என்ன தவறு
உள்ளம் சொல்லும் அன்பின் வழியை
உறவு கொண்டால் என்ன தவறு

பெண் : அன்பு தலைவன் காலடி சுவட்டில்
ஒன்று கலந்தால் என்ன தவறு
இன்ப முகத்தை நெஞ்சில் நிறுத்தி
எண்ணி மகிழ்ந்தால் என்ன தவறு

பெண் : அல்லிக்கு ஆனந்த இரவு
அதை அணைக்கின்றதே அந்த நிலவு
அந்த நிலவு
அல்லிக்கு ஆனந்த இரவு
அதை அணைக்கின்றதே அந்த நிலவு

ஆண் : சொல்லி வராதது உறவு
இது சொர்க்கத்தில் எழுதிய வரவு

பெண் : கொடியுடன் சேர்ந்தது முல்லை
அந்த கூட்டுறவில் தவறில்லை
ஆண் : கொடியுடன் நான் வந்து சேர்ந்தேன்
அந்த குணத்தினிலே தவறில்லை
இல்லை இல்லை இல்லை

பெண் : அன்பு தலைவன் காலடி சுவட்டில்
ஒன்று கலந்தால் என்ன தவறு
இன்ப முகத்தை நெஞ்சில் நிறுத்தி
எண்ணி மகிழ்ந்தால் என்ன தவறு

ஆண் : நல்ல மனதை சொந்தமாக்கி
நானும் கலந்தால் என்ன தவறு
உள்ளம் சொல்லும் அன்பின் வழியை
உறவு கொண்டால் என்ன தவறு



Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment