நீதானே நாள்தோறும்நான் பாட காரணம் | Neethane Naal Thorum Song | hit love song| #ilayaraja

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
14 Views
Movie -- Paattu Vaathiyar
Singer 's-- K. J. Yesudas, Swarnalatha
Music -- Ilaiyaraaja
Lyrics -- Vaali

பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

பெண் : { நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம் } (2)

பெண் : நீயின்றி நான்
பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ

பெண் : உனது தாகம்
விளைய இது அடிமையான
மனதோ

பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

பெண் : ஊற்றுப் போலவே
பாட்டு வந்ததே உன்னைக்
கண்டதாலே பாவை என்னையே
பாட வைத்ததே அன்பு
கொண்டதாலே

பெண் : உன்னைப் பார்க்கையில்
என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை
சேர்க்கிறேன் இன்று உந்தன்
கையில்

பெண் : எந்தன் ஆவல்
தீருமோ உந்தன் பாத
பூஜையில் இந்த ஜீவன்
கூடுமோ உந்தன் நாத
வேள்வியில்

பெண் : எண்ணம் நீ
வண்ணம் நீ இங்கு நீ
எங்கும் நீ வேதம் போலே
உந்தன் பேரை ஓதும்
உள்ளம் தான்

பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

பெண் : நாத வெள்ளமும்
கீத வெள்ளமும் வாரித்
தந்த தேவி நாளும்
என்னையே வாழவைக்கவே
வாசல் வந்ததே நீ

ஆண் : வீணை தன்னையே
கையில் ஏந்திடும் ஞான
வல்லியே நீ வெள்ளைத்
தாமரை பூவில் மேவியே
ஆளும் செல்வியே நீ

ஆண் : எந்தன் வாக்கு
மேடையில் இன்று ஆடும்
வாணியே எந்தன் நாளும்
மேன்மையில் என்னை
ஏற்றும் ஏணியே

ஆண் : அன்னை நீ
அல்லவா இன்னும்
நான் சொல்லவா
நீதான் தெய்வம் நீதான்
செல்வம் கீதம் சங்கீதம்

பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

பெண் : நீயின்றி நான்
பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ

பெண் : உனது தாகம்
விளைய இது அடிமையான
மனதோ

பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்



Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment