சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு | Siru koottula ulla kuyilukku | #ilayaraja

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
16 Views
பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சிறு கூட்டுல உள்ள
குயிலுக்கு ஒரு நூறு ஆசை
சிறு கூட்டுல உள்ள
குயிலுக்கு ஒரு நூறு ஆசை

ஆண் : ஒன்னா கலந்திருந்து
உலகம் அத மறந்து பாடாதோ
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்

பெண் : சிறு கூட்டுல உள்ள
குயிலுக்கு ஒரு நூறு ஆசை
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு
ஒரு நூறு ஆசை

பெண் : பெண் குயில தான்
அது தேடுது தினம் சோ்ந்து
பேச ஒன்னா கலந்திருந்து
உலகம் அத மறந்து
பாடாதோ

பெண் : சிறு கூட்டுல உள்ள
குயிலுக்கு ஒரு நூறு ஆசை

பெண் : பாடாமலே ஆஆ
ஆஆ ஆஆ பாடாமலே
ஒரு புது ராகமா கூடாம
சேராம ஒரு தாளமா

பெண் : உள்ளந்தான் நல்லாருந்தா
எல்லாம் கிட்ட வரும் ஊரெல்லாம்
கைய தட்டி மாலை கொண்டு வரும்

பெண் : செல்லமா துள்ளி
துள்ளி சேதி சொல்லி வரும்
சேர்ந்துதான் வந்து புது
சொந்தம் அள்ளி தரும்

பெண் : என் நெஞ்சோட
மேடை உள்ளது நீ அங்கே
வந்தா நல்லது வா வா வா
குயிலே

பெண் : சிறு கூட்டுல உள்ள
குயிலுக்கு ஒரு நூறு ஆசை
ஒன்னா கலந்திருந்து
உலகம் அத மறந்து
பாடாதோ

பெண் : சிறு கூட்டுல உள்ள
குயிலுக்கு ஒரு நூறு ஆசை

பெண் : பாட்டால தான்
பரலோகமே உன்னோட
இடம் தேடி வரலாகுமே
பாட்டாலதான் மனம் மாறுமே
உன்னோட மனம் தேடி
உறவாடுமே

பெண் : இட்டுத்தான் ராகம்
கட்டி பாட்டு பாடி வச்சா
தொட்டுத்தான் உன்ன
கட்ட சொர்க்கம் இங்க
வரும்

பெண் : சம்மதம் தந்து
பல சங்கதி சொல்லி வச்சா
நிம்மதி எல்லாம் இந்த
நெஞ்சில பொங்கி வரும்

பெண் : இது தானாக
வந்தது வந்தது தேனாக
தந்தது தந்தது வா வா
வா குயிலே

பெண் : சிறு கூட்டுல உள்ள
குயிலுக்கு ஒரு நூறு ஆசை
பெண் குயில தான் அது
தேடுது தினம் சோ்ந்து பேச

பெண் : ஒன்னா கலந்திருந்து
உலகம் அத மறந்து பாடாதோ

பெண் : சிறு கூட்டுல உள்ள

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment