நெஞ்சுக்குள்ளே துடிக்கிற 4K | Nenjukulla Thudikkira | Sujatha | Love Sad Hit Song | Deva

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
1 Views
Welcome to PS Thenisaii Youtube Channel

நெஞ்சுக்குள்ளே துடிக்கிற 4K | Nenjukulla Thudikkira | Sujatha | Love Sad Hit Song | Deva | PS Thenisaii

#psthenisaii #sujatha #deva #lovesadsong #krishnaraj #swarnalatha #lovesongs #kjyesudas #kjyesudassongs #yesudassongs #tamilhitsongs #evergreen #evergreenhits #evergreenoldcollection #mgr #tms #kannadhasan #mgrhits #mgrsongs #mgr_lovesongs #mgrmelodysongs #mgrthathuvapadalgal #tms_thathuvapadalgal #tmsoundarajan #tmsoundararajansongs #blackandwhitesongs #oldisgold #oldhitsongbest #oldisgoldsongs #tamiloldmelody #tamilblackandwhitesongswhatsappstatus #ilayarajalovesongs #swarnalatha #swarnalathahits #swarnalathasinger #swarnalathasongs #spb #spbalasubramaniyamsongs #janaki #janakihits #janakisongs #gangaiamaran #lovemelodysongs #loveduets #lovesadsong #mano #ilaiyaraaja #vaali #ilayarajahits #manohits #ilayarajahitssongs #ilayarajamusic #tamilhitsongs #melodysongs #lovesongs #sadsong #motivationalsongstamil #devotionalsongs #superhittamilsongs #tamilbestsongs #vaalilyricist #vaalihits


ஆ ஆஆ ஆ.. ஆ ஆ ஆ ஆ...
ஆ ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ ஆ....
ஆ ஆ ஆ ஆ ஆ....
ஆ ஆ ஆ ஆ ஆ.....

நெஞ்சுக்குள்ளே துடிக்கிற
இதயத்தை விட்டு விட்டு
மூச்சுப் போகுதே.
ஒரு வழி தெரியாமால் தேடுதையா
அந்த மூச்சுக் காத்தையே

நெஞ்சுக்குள்ளே துடிக்கிற
இதயத்தை விட்டு விட்டு
மூச்சுப் போகுதே.
ஒரு வழி தெரியாமால் தேடுதையா
அந்த மூச்சுக் காத்தையே

வானம் அங்கிருக்க,
வெண் வான்மதி இங்கிருக்க,
இரண்டும் விலகிட வாழ்ந்திடுமா?
ஒரு வழி சொல்லு கைப்பிடிக்க?
நெஞ்சுக்குள்ளே துடிக்கிற
இதயத்தை விட்டு விட்டு
மூச்சுப் போகுதே.
ஒரு வழி தெரியாம தேடுதய்யா மூச்சுக்காதே

அலங்கரிச்ச தேருப்
போல ஊர்வலமாய் வந்தாலே.
சக்கரங்கள் உடைந்து போக
வீதியிலே நின்னாலே.

நந்தவனம் அழகைப் போல
நாளெல்லாம் பூத்தாளே.
ஈரம் தான் காய்ந்துப் போக பாலைவனம் ஆனாலே.
ஏங்கும் காதல் சேர
விதி வாசல் திறக்கலையே.
பொங்கும் ஊத்தைப் போல
என் காதல் வத்தலையே

கண்ணிரெண்டில் ஒன்னு தான் பிரியுதா?
கரு வண்டு கண்ணையே குடையுதா?
செம்பருத்தி இதழால் விழியா?
பெண்ணொருத்திக் காணாதா வலியா?

நெஞ்சுக்குள்ளே துடிக்கிற
இதயத்தை விட்டு விட்டு
மூச்சுப் போகுதே.
ஒரு வழி தெரியாம தேடுதையா
அந்த மூச்சு காத்தையே

ஆசை என்னும் மண்ணில தான்
காதல் விதை விதைத்தாலே.
முள்ளுச்செடி முளைச்சுப் போனால்
நெஞ்சுக்குள்ளே குத்திடுமோ!

வானளவு ஆசை வைச்சேன் கடுகளவு ஆகிடுமா
கடல் அளவு நேசம் வைச்சேன்
சிறு துளியாய் மாறிடுமா
நான் வாங்கும் மூச்சே
உன் பேச்சுக் கேட்காதா?
இரத்தம் எல்லாம் கொதிச்சே
உன் பெயரைச் சொல்லுதே!

பூவெல்லாம் பூக்காதா பூமியா?
வான் மழை பெய்யாதா மேகமா?
முத்தெல்லாம் விழையாதா சிப்பியா?
நட்சத்திரம் பூக்காதா வானாமா?

நெஞ்சுக்குள்ளே துடிக்கிற
இதயத்தை விட்டு விட்டு
மூச்சுப் போகுதே.
ஒரு வழி தெரியாமால் தேடுதையா
அந்த மூச்சுக் காத்தையே

வானம் அங்கிருக்க,
வெண் வான்மதி இங்கிருக்க,
இரண்டும் விலகிட வாழ்ந்திடுமா?
ஒரு வழி சொல்லு கைப்பிடிக்க?

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment