சங்கீதக் குயிலே என் சிங்கார மயிலே | Sangeetha kuyilae | HD Song | Mano, P. Susheela | Premi -Sreeni

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
1 Views
Singers : Mano and P. Susheela
Music by : Premi -Sreeni
Lyricist : Muthu Bharathi

ஆண் : கால் இரண்டும் மண் மேல பாவ
உன் கண்ணிரெண்டும் என் மேலே தாவ
அட உன்னப் போல ஊருக்குள்ள யாருமில்ல
வாடிப் புள்ள….

ஆண் : சங்கீதக் குயிலே என் சிங்கார மயிலே
நீ அசைஞ்சு நடக்கையிலே
மனசு கெடந்து இங்கே தவியாத் தவிக்குதடி
நீ கண்டாங்கி கட்டிக்கிட்டு
கம்மாங் கரையோரம் வந்தாக்க போதுமடி

பெண் : ஆச மொட்டு விட்டு பூவாப் பூத்தது
அத மூட சேலைக்கிப்போ வேளை வந்தது
ஆச மொட்டு விட்டு பூவாப் பூத்தது
அத மூட சேலைக்கிப்போ வேளை வந்தது

ஆண் : மஞ்சத் தாவணி காத்தில் ஆடி என்ன வாட்டுது
பெண் : நெஞ்சம் ஆவணி மாசம் தங்கத் தாலிக் கேக்குது
ஆண் : ஹே ஆகட்டும் கொஞ்சக் காலம்தான்
அள்ளிக் கொண்டு போவேனே இந்த மாமன்தான்
மெல்லத்தான் அணைப்பேன் கிட்ட வா என் பூந்தேனே
பழக வரும்……

ஆண் : சங்கீதக் குயிலே என் சிங்கார மயிலே
நீ அசைஞ்சு நடக்கையிலே
மனசு கெடந்து இங்கே தவியாத் தவிக்குதடி….ஹாங்..

ஆண் : சோளக்காடு நம்ம சேத்து வச்சது
என்ன ஆள சொந்தம் உன்ன பாத்து வச்சது
சோளக்காடு நம்ம சேத்து வச்சது
என்ன ஆள சொந்தம் உன்ன பாத்து வச்சது

பெண் : பட்டுப் பாயில சாயும்போதும் தூக்கம் வல்லையே
ஆண் : கெட்டி மேளத்தை கேட்கும் வரை ஏக்கம் தொல்லையே
பெண் : ஹோய் தாலிக்கு சொல்லிவிடுங்க
சொந்தம் கொள்ளும் நாள் மட்டும் தள்ளி இருங்க
அந்த நாள் வருவேன் இந்த மாமன் தோள் மேலே பூப்போலே…

ஆண் : சங்கீதக் குயிலே என் சிங்கார மயிலே
நீ அசைஞ்சு நடக்கையிலே
மனசு கெடந்து இங்கே தவியாத் தவிக்குதடி
நீ கண்டாங்கி கட்டிக்கிட்டு
கம்மாங் கரையோரம் வந்தாக்க போதுமடி

பெண் : சங்கீதக் குயில்தான் உன் சிங்கார மயில்தான்
நீ அணைச்சு புடிக்கையிலே
மனசு கெடந்து இங்கே துடியா துடிக்குதய்யா
புது கண்டாங்கி வாங்கிக்கிட்டு
கல்யாண நாள் பார்த்து வந்தாக்க போதுமய்யா…

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music
Tags
valathu kalai vaithu vaa songs, valathu kal vaith vaa movie songs, valathu kaalai eaduthu vaithu vaa movie

Post your comment

Comments

Be the first to comment