வான் மேகம் பூ பூவாய் தூவும் | Vaan megam Poo poovaai thoovum | #kamalahasan #revathi #ilayaraja

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
15 Views
பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வான் மேகம்
பூ பூவாய் தூவும் தேகம்
என்னவாகும் இன்பமாக
நோகும்

பெண் : மழைத்துளி
தெறித்தது எனக்குள்ளே
குளித்தது நினைத்தது
பலித்தது குடைக்கம்பி
துளிர்த்தது

பெண் : வானம் முத்துக்கள்
சிந்தி வாழ்க‌ என்றது காதல்
வென்றது மேகம் வ‌ந்தது
பூக்கள் சிந்துது ஆளுமில்லை
சேர்த்தெடுக்க நூலுமில்லை
கோர்த்தெடுக்க

பெண் : வான் மேகம்
பூ பூவாய் தூவும் தேகம்
என்னவாகும் இன்பமாக
நோகும்

பெண் : வானிலே வானிலே
நீரின் தோரணங்களோ ஹோ
என் மனம் பொங்குதே என்ன
காரணங்களோ

பெண் : அவன் விழி
அசைந்த‌தில் இவள்
மனம் அசைந்ததோ
தளிர்கரம் பிடிக்கையில்
மலர்க்கொடி சிலிர்த்ததோ

பெண் : சாலை எங்கும்
இங்கே சங்கீத மேடையானதோ
ஆடை பாடுதோ தூரல்
போடுதோ தோகை ஆடுதோ
பூமியெங்கும் கவியரங்கம்
சாரல் பாடும் ஜலதரங்கம்

பெண் : வான் மேகம்
பூ பூவாய் தூவும் தேகம்
என்னவாகும் இன்பமாக
நோகும்

பெண் : மழைத்துளி
தெறித்தது எனக்குள்ளே
குளித்தது நினைத்தது
பலித்தது குடைக்கம்பி
துளிர்த்தது

பெண் : வானம் முத்துக்கள்
சிந்தி வாழ்க‌ என்றது காதல்
வென்றது மேகம் வ‌ந்தது
பூக்கள் சிந்துது ஆளுமில்லை
சேர்த்தெடுக்க நூலுமில்லை
கோர்த்தெடுக்க

பெண் : வான் மேகம்
பூ பூவாய் தூவும் தேகம்
என்னவாகும் இன்பமாக
நோகும்

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment