மாமாவுக்கு குடுமா குடுமா அடி ஒன்னே ஒன்னு | Maamaavukku kudumaa kudumaa Adi onnae | #kamalahasan

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
6 Views
பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மாமாவுக்கு
குடுமா குடுமா அடி
ஒன்னே ஒன்னு உன்
மாமன் போல வருமா
வருமா என் கண்ணே
கண்ணு

ஆண் : மாமாவுக்கு
குடுமா குடுமா அடி
ஒன்னே ஒன்னு உன்
மாமன் போல வருமா
வருமா என் கண்ணே
கண்ணு

ஆண் : ………………………

ஆண் : மாமாவுக்கு உன்
மாமாவுக்கு சாப்ளின்
மாமாவுக்கு குடுமா
குடுமா அடி ஒன்னே
ஒன்னு உன் மாமன்
போல வருமா வருமா
என் கண்ணே கண்ணு

ஆண் : ஜோரான ஜோக்கர்
இது யாரோடும் சேரும்
வயசான நாட்டுக்கட்டை
வைரம் தான் ஏறும்

ஆண் : நரை வந்தா
காதலுக்கு திரை
போடக்கூடும்
சரி சொன்ன
மாமனுக்கு நரை
மாறிப்போகும்

ஆண் : கல்யாணம்
ஆகவில்லே ஜகு
சச்சான் ஜக்கு சச்சான்
கச்சேரி பாடவில்லே
ஜகு சச்சான் ஜக்கு
சச்சான்

ஆண் : கல்யாண
காய்ச்சல் வந்து
காயவுமில்லே
காணாத கானகத்தை
மேயவுமில்லே

ஆண் : பெருமூச்சு
வயசாச்சு இனி
முத்தம் கித்தம்
குத்தம் இல்லே

ஆண் : சப்பாத்திக்கு
குருமா குருமா அடி
அம்மா கண்ணு உன்
மாமாவுக்கு குடுமா
குடுமா அரே ஒன்னே
ஒன்னு

ஆண் : தங்கம் போல்
வேஷமிட்டா நிக்காது
போலி இல்லாத
மாமனுக்கு இங்கென்ன
ஜோலி

ஆண் : என்னபோல் மீச
வச்சான் பொல்லாத
ஆளு பூனைக்கும் மீச
உண்டு என்னான்னு
கேளு

ஆண் : சரீரம் சுத்தம்
உண்டா ஜகு சச்சான்
ஜக்கு என்னைப்போல்
மச்சம் உண்டா ஜக்கு
சச்சான் ஜக்கு

ஆண் : தங்கப்பல்
ரெண்டிருக்கு மாறுவதுண்டா
உள்ளங்கை ரேகை என்
போல் ஓடுவதுண்டா

ஆண் : அடி தேனே
சொல்வேனே அசல்
ஒன்னா ரெண்டா
காதல் கொண்டா

ஆண் : { மாமாவுக்கு
குடுமா குடுமா அடி
ஒன்னே ஒன்னு உன்
மாமன் போல வருமா
வருமா என் கண்ணே
கண்ணு } (2)

ஆண் : அக்கரி பச்சா
குருவி சிக்கிகிச்சா
என் போல் மீசையும்
வச்சா பழிச்சிசா
ஹேஹேஹேஹே

ஆண் : அக்கரி பச்சா
குருவி சிக்கிகிச்சா
என் போல் மீசையும்
வச்சா பழிச்சிசா

ஆண் : மாமாவுக்கு உன்
மாமாவுக்கு சாப்ளின்
மாமாவுக்கு குடுமா
குடுமா அடி ஒன்னே
ஒன்னு உன் மாமன்
போல வருமா வருமா
என் கண்ணே கண்ணு
ஹேஹேஹேஹே

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment