ஓ.. பொன் மாங்குயில் சிங்காராமாய் | Oo….pon maanguyil singaaramaai #prabhu #saranyaponvannan

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
10 Views
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் : கூ குக்கு கூ……கூ குக்கு கூ……

ஆண் : ஓ…….பொன் மாங்குயில் சிங்காராமாய்
பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே
சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில்
உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில்

ஆண் : ஓ…….பொன் மாங்குயில் சிங்காராமாய்
பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே
சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில்
உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில்

ஆண் : வானைத் தொட்ட மேகம் எங்கே
பூவைத் தொட்ட தாகம் என்ன
தேனைத் தொட்ட வண்டு இங்கே
காற்றில் விட்ட சேதி என்ன

ஆண் : தங்கமலை சாரல் எந்தன் ஊரோ
இங்கு என்னைக் கைது செய்வார் யாரோ
அன்பாய் ஒரு தெய்வம் வந்து தாலாட்டுதே
நெஞ்சில் கொண்டு சந்தம் வந்து நீர் ஊற்றுதே
கண்ணில் ஒரு மின்னல் கண்டேன்
என்னை இன்று கண்டு கொண்டேன்

ஆண் : ஓ… பொன் மாங்குயில் சிங்காராமாய்
பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே
சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில்
உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில்

ஆண் : நானே உந்தன் கூண்டுக்குள்ளே
ராகம் சொல்ல யாருமில்ல
ஞாபகத்த விட்டு விட்டேன்
கீதம் எங்கே காணவில்ல

ஆண் : ஊமை என்னை பேச வைத்தார் யாரோ
உள்ளத்துக்குள் உள்ளம் வைத்தார் யாரோ
சொந்தம் என்று தென்றல் என்னை தாலாட்டுதே
துள்ளும் நதி என்னை தொட்டு பாராட்டுதே
பச்சை நிறப் பாய்விரித்து
கச்சேரி தான் சோலைக்குள்ளே

ஆண் : ஓ……பொன் மாங்குயில் சிங்காராமாய்
பொன்மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே
சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில்
உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில்

ஆண் : ஓ……பொன் மாங்குயில் சிங்காராமாய்
பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே…..



Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment