கம்பெனி சீக்ரெட்ட வெளிய சொல்லாத என நாம் அன்றாடம் பேசி மகிழும் வடிவேல், கவுண்டமணியின் பஞ்ச் காமெடிகள்
1.கம்பெனி சீக்ரெட்ட வெளியில சொல்லாதடா
2.நம்ம மாட்டிக்கினா ஒரு வருஷம் இவன் மாட்டிக்கினா ஐந்து வருஷம்
3.சொல்லவேயில்ல
4.அடடா நாட்டுல இந்த தொழிலதிபர்கள் தொல்ல தாங்க முடியலப்பா
5.எதுக முனையா பேசுனா எடுப்பா இருக்குமேன்னு போட்டி போட்டு பேசிட்டேன் சாமி
6.பிச்சைக்காரனுக்கு செக்யூரிட்டி பிச்சக்காரனே
7.தங்கப்பதக்கம்
8.நான் எங்க எப்படி இருக்க வேண்டியவேன்
9.அடுத்த ஆப்ரேசன் எனக்குத்தான்
10.பழமொழிய ஏண்டா சொல்றீங்க நாய்களா...நாடே இன்னும் திருந்தலையாடா ...புதுசா ஏதாவது சொல்லுங்கடா... எங்க உயிர எடுக்காதீங்கடா...
11.இந்திய மொழியில எதுவா இருந்தாலும் நான் ஏத்துக்க தயார்
12.ஜெயில் பறவைடா நாங்க
13.அத ஏண்டா என்ன பாத்து அந்த கேள்வி கேட்ட இத்தன பேரு இருக்காங்கள்ல கேக்க கூடாதா
14.ஓப்பனிங்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா ஒங்கிட்ட பினிஷிங் சரியில்லப்பா
15.நான் ஒரு மொள்ளமாரிநா... நீ ஒரு முடிச்சவிக்கி
16.தேக்குடா... முடியுமா... முடியாது
17.நாங்க அடி வாங்காத ஏரியாவே கிடையாது போன்ற கவுண்டமணி, வடிவேல் பஞ்ச் டயலாக் காமெடிகளை பாருங்கள் சிரித்து மகிழுங்கள்
Goundamani , Vadivelu Comedy

- Category
- Film & Animation
Comments