Karupputhan Enakku 4K | கருப்பு தான் | Anuradha Sriram | Deva | Hit Love Duet Song | PS Thenisaii

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
4 Views
Welcome to PS Thenisaii Youtube Channel

Karupputhan Enakku 4K | கருப்பு தான் | Anuradha Sriram | Deva | Hit Love Duet Song | PS Thenisaii

Singer : Anuradha Sriram
Music by : Deva

பெண் : கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு

பெண் : அவன் கண்ணு
ரெண்டும் என்ன மயக்கும்
தவுசண்ட் வாட்சு பவரு

பெண் : கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு

பெண் : ……………………..

பெண் : { கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு } (2)

பெண் : அவன் கண்ணு
ரெண்டும் என்ன மயக்கும்
தவுசண்ட் வாட்சு பவரு

பெண் : கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு

பெண் : சாமி கருப்பு தான்
சாமி சிலையும் கருப்பு தான்
யானை கருப்பு தான் கூவும்
குயிலும் கருப்பு தான்

பெண் : என்ன ஆச பட்டு
கொஞ்சும் போது குத்துற
மீசை கருப்பு தான் அசத்தும்
கருப்பு தான்

குழு : ஹே ஹே

பெண் : கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு
குழு : ஹே ஹே

பெண் : அவன் கண்ணு
ரெண்டும் என்ன மயக்கும்
தவுசண்ட் வாட்சு பவரு

பெண் : கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு

குழு : ஹே ஹே

குழு : { ஹே ஹே
ஹே ஹே } (2)

பெண் : வெண்ணிலவை
உலகம் பார்க்க வச்ச இரவு
கருப்பு தான் வேர்வை சிந்தி
உழைக்கும் இந்த விவசாயி
கருப்பு தான்

பெண் : மண்ணுக்குள்ள
இருக்குறப்போ வைரம் கூட
கருப்பு தான் மதுரை வீரன்
கையில் இருக்கும் வீச்சருவா
கருப்பு தான்

பெண் : பூமியில முதல்
முதலா பொறந்த மனுஷன்
கருப்பு தான்

பெண் : மக்கள் பஞ்சம்
தீர்க்கும் அந்த மழை
மேகம் கருப்பு தான்

பெண் : உன்ன என்ன ரசிக்க
வச்ச உன்ன என்ன ரசிக்க
வச்ச கண்ணு முழி கருப்பு
தான் கற்பு சொல்லி தந்த
அந்த கண்ணகியும் கருப்பு
தான்

பெண் : { தாய் வயிற்றில்
நாம் இருந்த } (2)
கருவறையும் கருப்பு
தான் வணக்கம் கருப்பு
தான்

பெண் : கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு
குழு : ஹே ஹே

பெண் : அவன் கண்ணு
ரெண்டும் என்ன மயக்கும்
தவுசண்ட் வாட்சு பவரு

பெண் : கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு

குழு : ஹே ஹே

பெண் : உன்ன கண்ட நாள்
முதலா வச்ச பொட்டும்
கருப்பு தான்

பெண் : ரெட்டை ஜடை
பின்னலத்தான் கட்டும்
ரிப்பன் கருப்பு தான்
பூக்கடையில் தேடினேன்
பூவில் இல்லை கருப்பு
தான்

பெண் : அன்று முதல் எனக்கு
தான் பூக்கள் மீது வெறுப்பு
தான் பாவாடை கட்டி கட்டி
பதிஞ்ச தடம் கருப்பு தான்

பெண் : முத்தம் கேட்டு
காத்திருக்கும் அந்த இடம்
உனக்கு தான்

பெண் : உன்ன பொத்தி
வச்சிருக்கும் உன்ன
பொத்தி வச்சிருக்கும்
நெஞ்சு குழி கருப்பு தான்

பெண் : ஊர் அறிய
பெத்துக்கணும் புள்ள
பத்து கருப்பு தான்

பெண் : நம்மூரு சூப்பர்
ஸ்டாரு ஹான் நம்மூரு
சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும்
கருப்பு தான் அழகு கருப்பு
தான்

பெண் : கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு
குழு : ஹே ஹே

பெண் : அவன் கண்ணு
ரெண்டும் என்ன மயக்கும்
தவுசண்ட் வாட்சு பவரு

பெண் : கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு

குழு : ஹே ஹே

பெண் : சாமி கருப்பு தான்
சாமி சிலையும் கருப்பு தான்
யானை கருப்பு தான் கூவும்
குயிலும் கருப்பு தான்

பெண் : என்ன ஆச பட்டு
கொஞ்சும் போது குத்துற
மீசை கருப்பு தான் அசத்தும்
கருப்பு தான்

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment