மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லபோற மாட்டவா மாட்டு | Maatu maatu Nee maattennu | Love Song |

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
6 Views
Movie - Thamizhan
Music - D. Imman
Lyrics - Vairamuthu
Singer's - D. Imman, Anuradha Sriram

ஆண் : மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா
சொல்லபோற மாட்டவா மாட்டு
பூட்டு பூட்டு இந்த
பூட்டுக்கேத்த சாவி நான்தான்
பூட்டவா பூட்டு

பெண் : முதலில் நீ முடிச்சு போடு
பிறகு நீ ஆட்டம் போடு
ஆண் : என் பழுத்த மனசு
சுளுக்கி கிடக்கு
தொட்டு தொட்டு சுளுக்கு எடு

குழு : ……………

ஆண் : மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா
சொல்லபோற மாட்டவா மாட்டு

ஆண் : மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா
சொல்லபோற மாட்டவா மாட்டு
பூட்டு பூட்டு இந்த
பூட்டுக்கேத்த சாவி நான்தான்
பூட்டவா பூட்டு

பெண் : முதலில் நீ முடிச்சு போடு
பிறகு நீ ஆட்டம் போடு
என் பழுத்த நெஞ்சு
சுளுக்கி கிடக்கு
தொட்டு தொட்டு சுளுக்கு எடு

பெண் : ஹோ தன்னா தினக்கு தின தானானா
கண்ணா உன் கண்ணு பட்டு பூவானா
பொட்டு என் நெத்தி பொட்டு
பட்டு உன் நெஞ்சில் பட்டு
ஒட்டோன்னு ஒட்டும் மதனா…

ஆண் : ஹோ தன்னா தினக்கு தின தானானா
உள் நாக்கில் கொத்தும் கிளி நீதானா
கண்ணில் மழையடிக்க
நெஞ்சில் தீ தீ பிடிக்க
கைகாரி கண்ண வெட்டினா

பெண் : நீ மன்மதனின் ராஜியத்தில்
மண்ணு திண்ணு வளர்ந்தவனா
உன் பூமி என்னா

ஆண் : உன் திமிர காட்டிருக்க
உனக்கு ஏத்த வரனா நான் இந்திரனா
பெண் : நீ மெத்தை மேல
வித்தை காட்டும் வித்தகனா

ஆண் : மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா
சொல்லபோற மாட்டவா மாட்டு
பூட்டு பூட்டு இந்த
பூட்டுக்கேத்த சாவி நான்தான்
பூட்டவா பூட்டு

பெண் : ஹோ….தன்னா தினக்கு தின தானானா
கண்ணா உன் உள்ளங்கையில் தேனானா
முன்ன கை தொட்டதில்லை
பின்னே கண் பட்டதில்லை
கண்ணா உன் கையில் சிக்கினா

ஆண் : ஹோ தன்னா தினக்கு தின தானானா
பூ போல குத்தும் முள்ளு நீதான
எப்பேர் உன் நிறத்துக்கும்
எப்பேர் உன் தரத்திற்கும்
பித்தாகி புத்தி கெட்டனா

பெண் : நீ சிக்கனத்தில் முத்தம் தரும்
லக்கனத்தில் பொறந்தவனா
முத்தம் ஒண்ணுதான

ஆண் : உன் மோகம் தீர்த்து இவன்
முத்தம் போடும் மிஷினா
காம வைத்தியனா
பெண் : நீ மேடு பள்ளம்
கோடு போடும் ஒவியனா ஆ…..

ஆண் : மாட்டு மாட்டு நீ…..
ஹே மாட்டு மாட்டு நீ……
ஹே மாட்டு மாட்டு நீமாட்டேன்னா
சொல்லபோற மாட்டவா மாட்டு
பெண் : பூட்டு பூட்டு இந்த
பூட்டுக்கேத்த சாவி நீதான்
பூட்டயா பூட்டு

பெண் : முதலில் நீ முடிச்சு போடு
பிறகு நீ ஆட்டம் போடு
என் பழுத்த நெஞ்சு சுளுக்கி கிடக்கு
தொட்டு தொட்டு சுளுக்கு எடு

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment