Nandri Sollave Unaku HD | நன்றி சொல்லவே உனக்கு | Sathyaraj , Sukanya

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
37 Views
Nandri Sollave Unaku HD | நன்றி சொல்லவே உனக்கு | Sathyaraj , Sukanya

Movie: Udanpirappu
Music : Ilaiyaraaja
Singers : S. P. Balasubramaniam and Swarnalatha
Lyrics : Vaali


பெண் : நன்றி சொல்லவே உனக்கு

என் மன்னவா வார்த்தையில்லையே....

தெய்வமென்பதே எனக்கு

நீயல்லவா வேறு இல்லையே....

ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க

நீயொரு தீவென தனித்திருக்க

பெ : பூமிக்கொரு பாரம் என்று

எண்ணி இருந்தே..ன்

பூ முடிக்க யாருமின்றி

கன்னி இருந்தே..ன்

ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி

நானுமிருந்தே..ன்

பொட்டு ஒன்று தொட்டு வைத்து

பூவை அடைந்தே..ன்

பெண் : நன்றி சொல்லவே உனக்கு

என்மன்னவா வார்த்தையில்லையே....

தெய்வமென்பதே எனக்கு

நீயல்லவா வேறு இல்லையே....


ஆண் : ராசி இல்லை இவள் என

பலர் தூற்றிய போ..து..

ராப்பகலாய் எழும் துயர்

உன்னை வாட்டிய போ..து..

பெண் : சுடும் மொழி நாளும் கேட்டு

இரு சிறு விழி நீரில் ஆட

ஓர் நதி வழி ஓடும் ஓடம்

என விதி வழி நானும் ஓட

ஆண் : போதும் போதும் வாழ்க்கை என்று

ஏழை மாது எண்ணும் போது

நானும் அணைத்திட

பெண் : பூமிக்கொரு பாரம் என்று

எண்ணி இருந்தேன்

பூ முடிக்க யாருமின்றி

கன்னி இருந்தேன்

ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி

நானுமிருந்தேன்

பொட்டு ஒன்று தொட்டு வைத்து

பூவை அடைந்தேன்

பெண் : நன்றி சொல்லவே உனக்கு

என் மன்னவா வார்த்தையில்லையே....

தெய்வமென்பதே எனக்கு

நீயல்லவா வேறு இல்லையே....

பெண்குழு : சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம்
சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம்

சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம்
சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம் ஜிம்

ஆண் : வாழும் வரை நிழல் என

உடன் நான் வருவே..னே..

ஏழ்பிறப்பும் உயிர்துணை

உனை நான் பிரியே..னே..

பெண் : திசையறியாது நா..னே

இன்று தினசரி வாடினே..னே

இந்த பறவையின் வேடந்தாங்கல்

உந்தன் மனமென்னும் வீடு தா..னே

ஆண் : நீண்ட காலம் நேர்ந்த சோகம்

நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட

பெ: பூமிக்கொரு பாரம்
என்று எண்ணி இருந்தே..ன்

பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தே..ன்

ஆ : சொந்தமின்றி பந்தமின்றி
நானுமிருந்தே..ன்

பொட்டு ஒன்று தொட்டு வைத்து

பூவை அடைந்தே..ன்

பெண் : நன்றி சொல்லவே உனக்கு

என்மன்னவா வார்த்தையில்லையே...

தெய்வமென்பதே எனக்கு

நீயல்லவா வேறு இல்லையே....

ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க

நீயொரு தீவென தனித்திருக்க

பெ : பூமிக்கொரு பாரம் என்று

எண்ணி இருந்தே..ன்

பூ முடிக்க யாருமின்றி

கன்னி இருந்தே..ன்

ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி

நானுமிருந்தே..ன்

பொட்டு ஒன்று தொட்டு வைத்து

பூவை அடைந்தே..ன்

பெண் : நன்றி சொல்லவே உனக்கு

என்மன்னவா வார்த்தையில்லையே....

தெய்வமென்பதே எனக்கு

நீயல்லவா வேறு இல்லையே....


Channel Link :
1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music
Tags
sathyaraj songs, sathyaraj, sathyaraj hit movie songs

Post your comment

Comments

Be the first to comment