அதுக்கு பிறகு தான் அது | Adhukku Piraguthan Adhu Video Song | K.R Vijaya , VijayaKumar | M. S.V

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
35 Views
#vijaya #vijayakumar #evergreensong #love #msv #msvsongs #lovesongs #tamil #tamilsongs #tamilsuperhitsong #tamil #oldhits

அதுக்கு பிறகு தான் அது | Adhukku Piraguthan Adhu Video Song | K.R Vijaya , VijayaKumar | M. S.V

Movie - Velli Ratham
Music - M.S Vishwanathan
Lyrics - Vaali
Singers - S. Janaki , T. M. Soundarajan

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அதுக்கு பிறகுதான் அது
ஆண் : ஹான் …எதுக்கு பிறகுதான் ஏது
பெண் : அதுக்கு பிறகுதான் அது
ஆண் : ஹ்ம்ம் …எதுக்கு பிறகுதான் ஏது
பெண் : இதற்கு மேலும் நான் விளக்க தேவையோ
கொஞ்ச காலம் நீ பொறு பொறு பொறு…

பெண் : அதுக்கு பிறகுதான் அது
ஆண் : எதுக்கு பிறகுதான் ஏது

பெண் : இதற்கு மேலும் நான் விளக்க தேவையோ
கொஞ்ச காலம் நீ பொறு பொறு பொறு…

பெண் : உனக்கு மட்டுமா எனக்கும் கூடத்தான்
இருக்கு கோடி ஆசை
தெய்வ சன்னதி திறக்கும் முன்னமே
செய்யக் கூடுமோ பூஜை

பெண் : உனக்கு மட்டுமா எனக்கும் கூடத்தான்
இருக்கு கோடி ஆசை
தெய்வ சன்னதி திறக்கும் முன்னமே
செய்யக் கூடுமோ பூஜை

ஆண் : ஒரு பஞ்சாங்கம் பாக்கட்டுமா இல்லை
ஆரூடம் கேட்கட்டுமா
அடி பொன்னான நேரம் இது நான்
சொல்லாமல் யார் சொல்வது..

பெண் : அதுக்கு பிறகுதான் அது
ஆண் : எதுக்கு பிறகுதான் ஏது

பெண் : இதற்கு மேலும் நான் விளக்க தேவையோ
கொஞ்ச காலம் நீ பொறு பொறு பொறு…

ஆண் : பருவ நாடகம் அரங்கம் ஏறிட
தருணம் என்ன தேவை
பள்ளிப்பாடம் நான் சொல்லி தருகையில்
தள்ளி செல்வதோ பாவை

பெண் : அது பெண்ணோடு உண்டானது
என் பிறப்போடு உருவானது
மானம் உயிரான பெண்மை இது
மன்னன் உணராத உண்மையிது

பெண் : அதுக்கு பிறகுதான் அது
ஆண் : எதுக்கு பிறகுதான் ஏது

பெண் : இதற்கு மேலும் நான் விளக்க தேவையோ
கொஞ்ச காலம் நீ பொறு பொறு பொறு…

பெண் : மாலை மந்திரம் மஞ்சள் குங்குமம்
நாலும் காண வேண்டும்
கெட்டி மேளங்கள் கொட்டியான பின்
கட்டில் ஆசைகள் தோன்றும்

பெண் : மாலை மந்திரம் மஞ்சள் குங்குமம்
நாலும் காண வேண்டும்
கெட்டி மேளங்கள் கொட்டியான பின்
கட்டில் ஆசைகள் தோன்றும்

ஆண் : அதை எப்போது நான் காண்பது
அடி இப்போது என்னாவது
அந்த கல்யாண காலம் வரை
சொல்லக் கூடாதோ காதல் கதை

பெண் : அதுக்கு பிறகுதான் அது
ஆண் : எதுக்கு பிறகுதான் ஏது

பெண் : இதற்கு மேலும் நான் விளக்க தேவையோ
கொஞ்ச காலம் நீ பொறு பொறு பொறு…

#psthenisaii #vijaya #vijayakumar #evergreensong #love #msv #msvsongs #lovesongs #tamil #tamilsongs #tamilsuperhitsong #tamil #oldhits #tamilstatus #tamil #tamilhits #tamilsongs #tamil #tamilsuperhitsong #tamilsuperhitmovies #oldhits #oldtamilsong #rajadhiraja #songs #superstarrajinikanth #superstar #evergreenhits #evergreen #ilaiyaraaja #ilayaraja #ilayarajahits #ilayarajasongs #ilayarajamusic #mastro #trending #evergreen

Channel Link :
1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music
Tags
kr vijaya songs, kr vijaya, kr vijaya tamil songs

Post your comment

Comments

Be the first to comment