ஹே ஐ லைக் யூஹே ஐ லைக் யூ உன் ரேசர் பாயும் கண்ணை ரோம் #ajithkumar #meena #vasundharadas #lovesong

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
14 Views
ஹே ஐ லைக் யூஹே ஐ லைக் யூ உன் ரேசர் பாயும் கண்ணை ரோம் | I Like you #ajithkumar #meena #vasundharadas #lovesongs


குழு : சைரே சைரே சைரே
சைரே சைரே சைரே சைரே
சைரே சாயுரேரேரே

பெண் : ஹே ஐ லைக் யூ
ஹே ஐ லைக் யூ உன் ரேசர்
பாயும் கண்ணை ரோம் சீசர்
போன்று தோலை நெஞ்சை
உரசும் நெஞ்சை

பெண் : ஹே ஐ லைக் யூ உன்
ரேசர் பாயும் கண்ணை ரோம்
சீசர் போன்று தோலை நெஞ்சை
உரசும் நெஞ்சை

பெண் : திடும் திடும் என என்
நெஞ்சில் கடம் கடம் வந்து
வாசிக்கிறாய் இடம் வலம்
தொட்டு என்னை இம்சிக்கிறாய்

பெண் : அதோ அதோ அந்த
புன்னகையால் சதா சதா
என்னை சாகடித்தாய் ஐயோ
ஐயோ என் பெண்மை சோதிக்கிறாய்

பெண் : ஹே ஐ லைக் யூ
உன் ரேசர் பாயும் கண்ணை
ரோம் சீசர் போன்று தோலை
நெஞ்சை உரசும் நெஞ்சை

குழு : { ஹு ஹுஹு ஹு
ஹுஹு ஹு ஹுஹு ஹு
ஹுஹு ஹு ஹுஹு ஹு
ஹுஹு ஹு ஹுஹு ஹு
ஹுஹு } (2)
{ யே யே யே யே யே யே யே
யே யே யே யே யே யே யே
யே யே } (2)

குழு : சைரே சைரே சைரே
சைரே சைரே சைரே சைரே
சைரே சாயுரேரேரே

பெண் : பார்த்தவுடன் உயிர்
உடைத்து விட்டாய் ஐ லைக்
யூ ஐ லைக் யூ பார்வைகளால்
என்னை துகில் உரித்தாய் ஐ
லைக் யூ ஐ லைக் யூ

பெண் : புத்தம் புத்தம் புது
உதடுகளை குத்தும் குத்தும்
உன் மீசை என்னை ஐயோ
ஐயோ ஐ லைக் யூ ஐ லைக்
யூ

பெண் : ஆண் புயலே உன்னை
துரத்தி வந்தேன் ஐ லைக் யூ ஐ
லைக் யூ அலட்சியமாய் என்னை
கழட்டி விட்டாய் ஐ லைக் யூ ஐ
லைக் யூ

பெண் : எனக்கான உயரம் நீ
லைக் யூ ஐ லைக் யூ எனக்கான
பேரும் தீனி நீ லைக் யூ ஐ லைக்
யூ

பெண் : ஏண்டா யோசிக்கற
உனக்கான பெண்ணே நான்
தானடா உயிரோட என்னை
நீ தின்னடா

பெண் : திடும் திடும் என
என் நெஞ்சில் கடம் கடம்
வந்து வாசிக்கிறாய் இடம்
வலம் தொட்டு என்னை
இம்சிக்கிறாய்

குழு : சைரே சைரே சைரே
சைரே சைரே சைரே சைரே
சைரே சாயுரேரேரே
யே யே யே யே

விஷ்லிங் : ………………………………

பெண் : கண்களிலே ஒரு சினம்
வளர்த்தாய் ஐ லைக் யூ ஐ லைக்
யூ என்னை கனவுகளில் வந்து
அனுபவித்தாய் ஐ லைக் யூ ஐ
லைக் யூ

பெண் : அதோ அதோ அந்த
நடையழகை உடல் தொடும்
உன் உடை அழகை ஐயோ
ஐயோ ஐ லைக் யூ ஐ லைக்
யூ

பெண் : திரும்பி வந்தால்
மெல்ல விலகி செல்வாய் ஐ
லைக் யூ ஐ லைக் யூ திரும்பி
கொண்டு மெல்ல சிரித்து
கொள்வாய் ஐ லைக் யூ ஐ
லைக் யூ

பெண் : மனு போட்டால் வர
மாட்டாய் லைக் யூ ஐ லைக்
யூ பசிக்காமல் தொட மாட்டாய்
லைக் யூ ஐ லைக் யூ

பெண் : பெங்களூர் தக்காளி
நான் ருசி பார்க்க நண்பா வா
இல்லையா தக்காளி மறு நாள்
தாங்காதய்யா

பெண் : திடும் திடும் என என்
நெஞ்சில் கடம் கடம் வந்து
வாசிக்கிறாய் இடம் வலம்
தொட்டு என்னை இம்சிக்கிறாய்

பெண் : ஹே ஐ லைக் யூ
ஹே ஐ லைக் யூ உன் ரேசர்
பாயும் கண்ணை ரோம் சீசர்
போன்று தோலை நெஞ்சை
உரசும் நெஞ்சை

பெண் : திடும் திடும் என
என் நெஞ்சில் கடம் கடம்
வந்து வாசிக்கிறாய் இடம்
வலம் தொட்டு என்னை
இம்சிக்கிறாய்

பெண் : அதோ அதோ அந்த
புன்னகையால் சதா சதா
என்னை சாகடித்தாய் ஐயோ
ஐயோ என் பெண்மை
சோதிக்கிறாய்

குழு : { சைரே சைரே சைரே
சைரே சைரே சைரே சைரே
சைரே சாயுரேரேரே } (2)

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment