இந்த தேவதைக்கு நல்லதேதி வச்சாச்சு இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு|Intha devathaikku Nalla thaedhi

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
23 Views
பாடகி : சங்கீதா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : இந்த தேவதைக்கு
நல்ல தேதி வச்சாச்சு
இவ தாவணிக்கு
இப்ப லீவு விட்டாச்சு

குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா…..
ஆரம்பமே படு சூப்பரக்கா…..

பெண் : {இந்த தேவதைக்கு
நல்ல தேதி வச்சாச்சு
இவ தாவணிக்கு
இப்ப லீவு விட்டாச்சு

குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா…..
ஆரம்பமே படு சூப்பரக்கா…..} (2)

குழு : ஹோய் லெய்லெய்லே
ஹோ ஹொய் லெய்லெய்லே
ஹோ ஹொய் லெய்லெய்லே
ஹோ ஹொய் லெய்லெய்லே
ஹோ ஹொய் லெய்லெய்லே

பெண் : தேக்கடிக்கு பக்கத்திலே
தாங்காத வெட்கத்திலே
குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா…..

பெண் : தேக்கடிக்கு பக்கத்திலே
தாங்காத வெட்கத்திலே
தேனிலவு பாத்துப்புட்டா
துள்ளி ஓடும் மனசுக்குள்ள

பெண் : போர்வை எல்லாம்
எடுத்துக்குவாளாம் அட
பொடவையத்தான் மறந்திடுவாளா
மாப்பிள்ளையை உடுத்திக்குவாளா
அடி மனசுக்குள்ளே சிரிசிக்குவாளா

குழு : ஆஹ் அக்கா ஆஹ்அக்கா…..
ஆரம்பமே படு சூப்பரக்கா…..

குழு : …………….

பெண் : கனவுக்குள்ள ஆஜராக
சம்மன் ஒன்னு அனுப்பிவிட்டான்
குழு : ஆஹ் அக்கா ஆஹ்அக்கா…..

பெண் : கனவுக்குள்ள ஆஜராக
சம்மன் ஒன்னு அனுப்பிவிட்டான்
சம்மனோட போன பொண்ண
சம்மதிக்க வச்சுப்புட்டான்

பெண் : ஹார்ட்டுக்குள்ளே
நோட்டம் விட்டேண்டி
இவ நோக்கமெல்லாம்
புரிஞ்சுக்கிட்டேண்டி
சொல்ல சொன்னா
கன்னம் செவக்குறா
அடி மென்னு முழுங்கி
தண்ணீ குடிக்கிறா

குழு : ஆ அக்கா ஆ அக்கா…..
ஆரம்பமே படு சூப்பரக்கா…..

பெண் : {இந்த தேவதைக்கு
நல்ல தேதி வச்சாச்சு
இவ தாவணிக்கு
இப்ப லீவு விட்டாச்சு

குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா…..
ஆரம்பமே படு சூப்பரக்கா…..} (2)

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment