ராசா ராசா உன்ன|| Rasa Rasa Unna Vachirukken || Hariharan, Chithra | Love Melody Duet H D Song

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
33 Views
Rasa Rasa Unna Vachirukken Nenjile -

Starring : Sarathkumar,Sakshi Sivanand
Movie : Manasthan
Music by S. A. Rajkumar
Singer : Hariharan, Chithra

பெண் : ஆஆ ….. ஆஆ
ஆஆ….. ஆஆ ….. ஆஆ
ஆஆ

ஆண் : ம்ம்ம்ம்…… ஹ்ம்ம்
ம்ம்ம்ம்ஹ்ம் ம்ம்ம்ம்……
ஹ்ம்ம்…… ம்ம்ம்ம்ஹ்ம்

பெண் : ராசா ராசா உன்ன
வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல

ஆண் : அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல

பெண் : நெல்லி கொத்தி
வைக்கும் எங்க பத்தாயத்துல
ஆசை கொட்டி வெச்சேன்
தினம் உன் நெனப்புல

ஆண் : நீயும் இல்லாம
நானும் இல்லை

பெண் : ராசா ராசா உன்ன
வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல

ஆண் : அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல

பெண் : …………………………

ஆண் : ராசாத்தி நீயும்தான்
பூகோலம் போடத்தான்
புள்ளிமான் புள்ளியெல்லாம்
வாங்கி வருவேன்

பெண் : சாமிய சந்திச்சா
என் ஆயுள் காலத்தை
உன்னோட சேர்க்கும் வரம்
வாங்கி வருவேன்

ஆண் : தோளுலே ஊஞ்சல்
கட்டி தோகமயிலே தாலாட்டுவேன்

பெண் : வீசும் காத்தை
சல்லடையால சரிச்சு
தூசி எடுப்பேன் உனக்கும்
மூச்சு குடுப்பேன்

பெண் : ராசா ராசா உன்ன
வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல

ஆண் : அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல

பெண் : ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம்

ஆண் : முள்ளைப்பூ காம்புதான்
உன் கையை குத்தாதா ஊருக்குள்
காம்பில்லாத பூவும் பூக்காதா

பெண் : செம்மண்ணின் புழுதி
உன் கண்ணில் விழுமே புழுதி
காத்தில்லாம பூமி சுத்தாதா

ஆண் : மூக்குத்தி குத்தாதடி
எனக்கு வலிக்கும் வேணாமடி

பெண் : உனக்கு வலிச்சா
மறுநொடி நானும் உசுர
கையில் எடுப்பேன் உனக்கு
நானும் குடுப்பேன்

பெண் : ராசா ராசா உன்ன
வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல

ஆண் : அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல

பெண் : நெல்லி கொத்தி
வைக்கும் எங்க பத்தாயத்துல
ஆசை கொட்டி வெச்சேன்
தினம் உன் நெனப்புல

ஆண் : நீயும் இல்லாம
நானும் இல்லை

பெண் : ராசா ராசா உன்ன
வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல

ஆண் : அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல



Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment