ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்| Oora therinjikitten Ulagam #rajinikanth #ambika

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
12 Views
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி

ஆண் : { ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி } (2)

ஆண் : பச்சக் குழந்தையின்னு
பாலூட்டி வளர்த்தேன் பால
குடிச்சிப்புட்டு பாம்பாக
கொத்துதடி

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி

ஆண் : ஏது பந்த பாசம்
எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா நேசம்
சில மாசம்

ஆண் : சிந்தினேன் ரத்தம்
சிந்தினேன் அது எல்லாம்
வீண் தானோ வேப்பிலை
கரிவேப்பிலை அது யாரோ
நான் தானோ

ஆண் : என் வீட்டுக் கன்னுக்குட்டி
என்னோட மல்லுக் கட்டி என்
மார்பில் முட்டுதடி கண்மணி
என் கண்மணி தீப்பட்ட காயத்தில
தேள் வந்து கொட்டுதடி கண்மணி
கண்மணி

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி

ஆண் : நேற்று இவன் ஏணி
இன்று இவன் ஞானி ஆள
கரை சேத்து ஆடும்
இந்தத் தோனி

ஆண் : சொந்தமே ஒரு
வானவில் அந்த வர்ணம்
கொஞ்ச நேரம் பந்தமே
முள்ளானதால் இந்த
நெஞ்சில் ஒரு பாரம்

ஆண் : பணங்காச கண்டு
புட்டா புலி கூட புல்ல
தின்னும் கலிகாலம்
ஆச்சுதடி கண்மணி
என் கண்மணி அடங்காத
காள ஒன்னு அடிமாடா
போனதடி கண்மணி கண்மணி

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி

ஆண் : பச்சக் குழந்தையின்னு
பாலூட்டி வளர்த்தேன் பால
குடிச்சிப்புட்டு பாம்பாக
கொத்துதடி

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment