பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம் | Pattu Vanna Rosavam | RajeshK | #vadivukkarasi

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
13 Views
Movie -- Kanni Paruvathile
Singer's -- S. Janaki
Music -- Shankar–Ganesh
Lyrics -- Pulamaipithan, Nethaji, Poonkuyilan and Muthubharathi

பெண் : {பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் எனும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்..} (2)

பெண் : அள்ளி வெச்ச வேளையில
முள்ளிருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல
பாவம் அந்த பூவுக்கில்ல….

பெண் : {பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்} (2)

பெண் : எங்கே போனாலும் நிழல் போகும் தன்னோட
எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட
எங்கே போனாலும் நிழல் போகும் தன்னோட
எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட
அந்த சூரியனும்…….அந்த சூரியனும்
தாமரையைத் தொட்டதில்ல
ஒளிப் பட்டாலே பூவாகும் தேனூறும்
ஒளிப் பட்டாலே பூவாகும் தேனூறும்
உன்னக் கண்டாலே வாசமுள்ள செண்டாவேன்
உன்னக் கண்டாலே வாசமுள்ள செண்டாவேன்

பெண் : பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் எனும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்..

பெண் : அள்ளி வெச்ச வேளையில
முள்ளிருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல
பாவம் அந்த பூவுக்கில்ல….

பெண் : பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்

பெண் : ஊரும் நீயேதான் உறவெல்லாம் நீயேதான்
உயிருடன் எல்லாமே நீயேதான்
ஊரும் நீயேதான் உறவெல்லாம் நீயேதான்
உயிருடன் எல்லாமே நீயேதான்
பெண் : அந்த தேக சுகம்…….அந்த தேக சுகம்
வாழ்க்கையின்னு எண்ணாதே…..
இப்ப தாலாட்டும் தாயானேன் உன்னாலே
இப்ப தாலாட்டும் தாயானேன் உன்னாலே
முகம் வாடாம பாத்திருப்பேன் முன்னாலே….
முகம் வாடாம பாத்திருப்பேன் முன்னாலே

பெண் : பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் எனும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்…

பெண் : அள்ளி வெச்ச வேளையில
முள்ளிருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல
பாவம் அந்த பூவுக்கில்ல….

பெண் : {பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்} (2)
பார்த்த கண்ணு மூடாதாம்
பார்த்த கண்ணு மூடாதாம்

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment