ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம் | Orae manam orae gunam Orae idam sugam sugam #ajithkumar

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
18 Views
பாடகி : நித்யஸ்ரீ மகாதேவன்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : ஒரே மனம்
ஒரே குணம் ஒரே
இடம் சுகம் சுகம்

ஆண் : இதே நிலை
இதே கரை இதே கதை
இதம் இதம்

பெண் : இதே தினம்
இதேக்ஷனம் இதம்
பதம் சரம் ஒரே மனம்
ஒரே குணம் ஒரே
இடம் சுகம் சுகம்

பெண் : ……………………..

பெண் : பள்ளிநாளில்
அரும்பாய் இருந்தேன்
பருவநாளில் முதலாய்
இருந்தேன் பார்வை உசுப்ப
மலா்கள் தவிழ்ந்தேன்
ஸ்வரிசம் எழுப்ப மலராய்
மலர்ந்தேன்

ஆண் : மலரே உந்தன்
மலா்கள் தோறும் மஞ்சம்
அமைப்பேன் கனியாய் மாறும்
ரசவாகங்கள் கற்றுக்கொடுப்பேன்

பெண் : கனியானாலும்
மலரின் வாசம்
வாரிக்கொடுப்பேன்
அதை ரசித்தேன்

பெண் : ஒரே மனம்
ஒரே குணம் ஒரே
இடம் சுகம் சுகம்

ஆண் : இதே நிலை
இதே கரை இதே கதை
இதம் இதம்

பெண் : ……………………..

ஆண் : மாலை நேர
நிழலை போலே மனதில்
மோகம் நீ வரலாமே
சேலை நிழலில் ஒதுங்கிட
வந்தேன் சேவை செய்யும்
ஆசையினாலே

பெண் : தேகத்துக்குள்
தூங்கும் இன்பம் தட்டி
எழுப்பு தேடி தேடி செல்கள்
எல்லாம் தேனை நிரப்பு

ஆண் : என் உற்சாகத்தை
கட்டி காப்பது உந்தன்
பொறுப்பு உள்ளே நெருப்பு

பெண் : ஒரே மனம்
ஒரே குணம் ஒரே
இடம் சுகம் சுகம்

ஆண் : இதே நிலை
இதே கரை இதே கதை
இதம் இதம் இதே தினம்
இதேக்ஷனம்

பெண் : இதம் ஆண் : பதம்

ஆண் & பெண் : சரம்


Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment