காத்து வரும் ஜன்னலில் | Kaathu Varum Jannalil | #mano #janaki

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
4 Views
பெண்: காத்து வரும் ஜன்னலில்
ஒரு காதல் வந்தது
அது காத்துக் கிடந்த ரெண்டு நெஞ்சை
சேர்த்து வைத்தது..
நம்பி வச்ச பூச்செடியில்..
நட்சத்திரம் பூத்திருச்சு
செம்பருத்தி காடுயெல்லாம்..
சேலைகளாய் காய்ச்சிருச்சு
ஒரு கஸ்தூரி மானிங்கு கல்யாண
ஆசையில் கண்ணால பேசிடுச்சு

ஆண்: எந்தன் மனவீணையின் சுக ராகம்
உனைத்தானே தினம் பாடுது
சின்னஞ்சிறு பூவே
உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே..


பெண்: குளிர் மே..கம் கண்ணுக்குள்ளே
சிந்துதே தே..னும் சொல்லுக்குள்ளே
எந்தன் மன வீணையின் சுக ராகம்
உனைத்தானே தினம் பாடுது
சின்னஞ்சிறு பூவே
உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே..ஏஏ


Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music
Tags
tamil songs, rakkayi koyil tamil movie, amman kovil vasalile tamil movie song

Post your comment

Comments

Be the first to comment