என்ன மானமுள்ள பொண்ணுயின்னு மருதயில | Enna Manamulla Ponnu Song | S Janaki | Murali, Revathi|4K Songs

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
29 Views
Song -- "Enna Maanamulla Ponnu"
Movie -- Chinna Pasanga Naanga
Music -- Ilaiyaraaja
Lyrics -- Gangai Amaran
Singer's -- S. Janaki

பெண் : என்னை மானமுள்ள
பொண்ணு இன்னு மதுரையில
கேட்டாக

குழு : மன்னார்குடியில்
கேட்டாக அந்த
மாயவரத்தில கேட்டாக

பெண் : சீர் செனத்தையோட
வந்து சீமையில கேட்டாக

குழு : அந்த சிங்கப்பூரிலும்
கேட்டாக நம்ம
சின்னமனூர்லயும் கேட்டாக

பெண் : { அதை எல்லாம்
உன்னால வேணாமுன்னு
சொன்னேன் தன்னால என்
மச்சான் உன் மேலே ஆச
பட்டு வந்தேன் முன்னால } (2)

பெண் : என்னை மானமுள்ள
பொண்ணு இன்னு மதுரையில
கேட்டாக

குழு : மன்னார்குடியில்
கேட்டாக அந்த
மாயவரத்தில கேட்டாக

பெண் : கொண்ட முடி
அழக பார்த்து கோயம்பத்தூரிலே
கேட்டாக நெத்தியில பொட்ட
பார்த்து நெல்லூரில கேட்டாக

குழு : ரெண்டு புருவ அழக
பார்த்தாக ஒரு கோட்டையில்
இவள கேட்டாக

பெண் : கண்ணழக பார்த்து
பார்த்து கண்டமனூரிலே
கேட்டாக மூக்கழக பார்த்து
என்ன மூக்கையன்
கோட்டையில் கேட்டாக

பெண் : கோபமுள்ள
பொண்ணுன்னு என்ன
கோட்டையில கேட்டாக
பாசமுள்ள பொண்ணுன்னு
என்ன பண்ணைபுரத்தில
கேட்டாக

பெண் : இத்தனை பேரு
சுத்தி வளைச்சும் உத்தம
ராசா உன்ன நினைக்கும்
பத்தினி உள்ளமையா

பெண் : என்னை மானமுள்ள
பொண்ணு இன்னு மதுரையில
கேட்டாக

குழு : மன்னார்குடியில்
கேட்டாக அந்த
மாயவரத்தில கேட்டாக

பெண் : அதை எல்லாம்
உன்னால வேணாமுன்னு
சொன்னேன் தன்னால என்
மச்சான் உன் மேலே ஆச
பட்டு வந்தேன் முன்னால

பெண் : வேண்ட ஒரு
சாமியுமில்ல விரும்பி
வந்தேன் உங்கள உன்ன
விட யாரும் இங்கே
உருப்படியா தோணல

குழு : நல்ல வாட்டமுள்ள
ஆம்பள உன்ன மறக்க
இவளுக்காகல

பெண் : வாரி கட்டி தோளில்
அணைச்சு வெச்சுக்கங்க வேற
கேக்கல மாறி நீங்க
போனீங்கன்னோ மனசு
இப்போ ஆறல

பெண் : தொட்டணைக்க
கூடாதா என்ன சூடி கொண்டா
ஆகாதா பட்டு துணி மேலாக்கு
அத தொட்டு இழுக்க கூடாதா

பெண் : உள்ளத எல்லாம்
சொல்லி முடிச்சேன் நல்ல
முடிவு சொல்லுங்க மச்சான்
இன்னமும் சொல்லனுமா

பெண் : என்னை மானமுள்ள
பொண்ணு இன்னு மதுரையில
கேட்டாக

குழு : மன்னார்குடியில்
கேட்டாக அந்த
மாயவரத்தில கேட்டாக

பெண் : சீர் செனத்தையோட
வந்து சீமையில கேட்டாக

குழு : அந்த சிங்கப்பூரிலும்
கேட்டாக நம்ம
சின்னமனூர்லயும் கேட்டாக

பெண் : அதை எல்லாம்
உன்னால வேணாமுன்னு
சொன்னேன் தன்னால என்
மச்சான் உன் மேலே ஆச
பட்டு வந்தேன் முன்னால

பெண் : என்னை மானமுள்ள
பொண்ணு இன்னு மதுரையில
கேட்டாக

குழு : மன்னார்குடியில்
கேட்டாக அந்த
மாயவரத்தில கேட்டாக



Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment