கலர் கலர் மலர்க்கூட்டம் கலக்குது கலக்குது ஓ ஓ | olor color malarkkoottam #prabhudeva

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
7 Views
பாடகி : சித்ரா சிவராமன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : கலர் கலர்
மலர்க்கூட்டம் கலக்குது
கலக்குது ஓ ஓ நிலநடுக்கமே
ஆண்களின் இதயத்தில்
வந்தது ஓ ஓ

பெண் : கலர் கலர்
மலர்க்கூட்டம் கலக்குது
கலக்குது ஓ ஓ நிலநடுக்கமே
ஆண்களின் இதயத்தில்
வந்தது ஓ ஓ

பெண் : எங்கள் இரு கண்கள்
பாயும் ஏவு கணைகள் தாக்கும்
ஒரு நொடியில் நீங்கள்
விண்வெளியில்

பெண் : எங்கள் இரு கண்கள்
பாயும் ஏவு கணைகள் தாக்கும்
ஒரு நொடியில் நீங்கள்
விண்வெளியில்

பெண் : கலர் கலர்
மலர்க்கூட்டம் கலக்குது
கலக்குது ஓ ஓ நிலநடுக்கமே
ஆண்களின் இதயத்தில்
வந்தது ஓ ஓ

பெண் : ஓஹோ ஹோ
ஓஓ ஹோ ஓஓ ஓஓ
ஓஹோ ஹோ ஓஓ
ஹோ ஓஓ ஓஓ

பெண் : மை தீட்டும்
எங்கள் புருவம் மெல்ல
அசைத்தால் வலது பக்கம்
உங்கள் இதயம் வந்து
விழுமே

குழு : ஓஹோ ஹோ ஓஓ
ஹோ ஓஓ ஓஓ ஓஹோ
ஹோ ஓஓ ஹோ ஓஓ
ஓஓ

பெண் : அறுவைசிகிச்சை
நேர மயக்க ஊசி போலே
சின்ன சிரிப்பினாலே
மூச்சையாக்கி விடுவோம்

பெண் : பெண்ணுள்ளம்
படிக்கின்ற விஞ்ஞானி
வர வேண்டும்
விஷ்லிங் : ………………………………

பெண் : ஓஹோ ஓஓ
ஹோ ஹா ஆஆ ஆஆ
ஓஹோ ஓஓ ஹோ
ஹோ ஓஓஓஓ ஓஓ

பெண் : எங்கள் இமைகள்
தீண்டும் நேரம்தான் இமயம்
நொறுங்கும் நாங்கள் சிந்திடும்
சொட்டு கண்ணீரில் பூமி மூழ்கும்

குழு : ஓஹோ ஹோ ஓஓ
ஹோ ஓஓ ஓஓ ஓஹோ
ஹோ ஓஓ ஹோ ஓஓ
ஓஓ

பெண் : துள்ளும் பார்வை
தானே மூங்கிலாக மாறும்
கானல் நீரில் கூட மீனை
தேடி பிடிக்கும்

பெண் : பதில் ஏதும்
இல்லாத புதிர் தானே
பெண்ணாகும்

பெண் : கலர் கலர்
மலர்க்கூட்டம் கலக்குது
கலக்குது ஓ ஓ நிலநடுக்கமே
ஆண்களின் இதயத்தில்
வந்தது ஓ ஓ

பெண் : எங்கள் இரு கண்கள்
பாயும் ஏவு கணைகள் தாக்கும்
ஒரு நொடியில் நீங்கள்
விண்வெளியில்

பெண் : …………………………….

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment