பூவும் காத்தும் பாடல் | poovum kaatrum song | P. Unnikrishnan | Sirpy | Sathyaraj | Ramba

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
7 Views
Music : Sirpy
Lyrics : Ra. Ravishankar
Song : Poovum Kaatrum
Singers : P. Unnikrishnan

பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது...
நேரம் காலம் சேரும் போது வாழக்கை வருகிறது...
நல்ல நல்ல நேரம் நம்மை வந்து சேரும்
முத்து முத்து தீபம் நித்தம் ஒளி வீசும்
அந்த வானம் வாழ்த்தும்
கோடி கோடி கனவுகள் கண்டேன்
கூடி வந்ததென்ன
காலம் நேரம் வாழ்த்தும் போது
இனிமேல் கவலையென்ன
நினைத்தது நடக்கிறது என்
நெஞ்சம் இனிக்கிறது
ஆனந்த மழையினிலே என்
கண்கள் நனைகிறது
பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது...
நேரம் காலம் சேரும் போது வாழக்கை வருகிறது...
ஏணியாக ஏற்றி வைப்பேன்
உலகில் நீ உயர
மாழை போட காத்து நிற்பேன்
மகனே நீ ஜெய்க்க
கோபுரம் நீ யாக
உனை தாங்கிடும் நிலமாவேன்
வெளிச்சத்தில் நீ வாழ என்
விழிகளில் விளக்கு வைப்பேன்
பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது...
நேரம் காலம் சேரும் போது வாழக்கை வருகிறது...


Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment