சிந்தாமணி சிந்தாமணி |Sindhamani Sindhamani HD Song |Ramki, Sangavi | Aaha Enna Porutham| Janaki Song

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
0 Views
#love #psthenisai #lovesongs #tamilsongs #tamilhits #melody #love #hitsong

சிந்தாமணி சிந்தாமணி |Sindhamani Sindhamani HD Song |Ramki, Sangavi | Aaha Enna Porutham| Janaki Song

Movie : Aaha Enna Porutham (1997)
Singers : Hariharan, S. Janaki
Lyrics : P. R. C. Bhalu
Music : Vidyasagar

சிந்தாமணி சிந்தாமணி
செம்பூவின் தாழ் திற நீ
சிந்தாமணி என்னை இனி
உன்னுள்ளே வைச்சிறை நீ

முத்துமணி முத்தம் இனி
வாங்காமல் தான் தங்காதினி
சிந்தாமணி சிந்தாமணி செம்பூவின்
தாழ் திற நீ

ஓ ஓ ஓ சிந்தாமணி என்னை இனி
உன்னுள்ளே வை சிறை நீ
சிருங்கார ராணி நீ
ரீங்கார தேனீ நீ
என் நெஞ்சிலே நீங்காதொரு
கல்யாணி நீ
ஆ ஆ ஆ ஸ்ரீரங்க நாதன் நீ
உன் பாதி நான் இனி
உன்னை எண்ணியே உயிர் மேவியே
வாழ்வேன் இனி
வேனில் கால தென்றல் நீ
வேணு கான மூங்கில் நீ

காமன் கலைவாணன் நீ
கலைவோமே துகில் இனி

சிந்தாமணி சிந்தாமணி
ம் ம் ம்
செம்பூவின் தாழ் திற நீ
ஆ ஆ ஆ சிந்தாமணி என்னை இனி
உன்னுள்ளே வைச்சிறை நீ

என் காதல் மோகினி
ஏன் இன்னும் தாவணி
ஆஹ் ஆ
ரா போதிலும் நான் மீட்டிடும்
பெண் வீணை நீ
ஆ ஆ ஆ சுகமான ரஞ்சனி
சுதியோடு மீட்டு நீ
காமன் கலை கற்றுக்கொடு
நான் சித்தினி

வண்ண வண்ண பொன்மனி
வானவில்லின் தங்கை நீ
ஆலிலையின் கண்ணன் நீ
லீலைகள் செய் இனி

சிந்தாமணி சிந்தாமணி
செம்பூவின் தாழ் திற நீ
ஓ ஓ ஓ சிந்தாமணி என்னை இனி
உன்னுள்ளே வைச்சிறை நீ
முத்துமணி முத்தம் இனி
வாங்காமல் தான் தங்காதினி
சிந்தாமணி சிந்தாமணி
செம்பூவின் தாழ் திற நீ
ஆ ஆ ஆ சிந்தாமணி என்னை இனி
ம் ம் ம் ம் ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்

Channel Link :
1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music
Tags
love songs, english love songs, old love songs

Post your comment

Comments

Be the first to comment