உலகத்தில் உள்ள | Ulagathil Ulla | Karthik | Kausalya | Pa. Vijay | #deva

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
5 Views
உலகத்தில் உள்ள | Ulagathil Ulla | Karthik | Kausalya | Pa. Vijay | #deva

Song : Ulagathil Ulla
Lyrics : Pa. Vijay
Singer : P. Unnikrishnan, Sujatha
Music : Deva
Starring : Karthik,Kausalya ,Prabhu

Movie : Thai Poranthachu
Directed by : R. K. Kalaimani
Story by : Prasanna Kumar
Produced by : K. Prabhakaran
Cinematography : K. S. Selvaraj


ஆண் : உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு
உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து
உன்னையும் சேர்த்து

ஆண் : சங்கத்தமிழ் நான்கு
உன்னை உன்னை சேர்த்து
என்னுடன் நீதான் சேர்ந்தபோது
ரெண்டல்ல நாம் ஒன்று……

பெண் : ஓ…..ஓ…..ஓ…..
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு
உன்னையும் சேர்த்து

குழு : ………………….

ஆண் : நடக்கையில் உன் புடவை
செய்யும் சருகு ஓசை அதை ரசித்தேன்
பெண் : சிரிக்கையில் உன் முகத்தில்
ஒரு குழந்தை தவழும் அதை ரசித்தேன்

ஆண் : என்னை பிரிகையிலே
உன் கண்கள் கலங்குமே அதை ரசித்தேன்
பெண் : நீ என் நிழலையுமே தொட்டு பார்க்கும்
பொழுதிலே அதை ரசித்தேன்

ஆண் : மலை உச்சி ஏறித்தான்
உன் பெயரை சொல்லித்தான்
மனதுக்குள் நான் ரசித்தேன்
அதன் எதிரொலி கேட்டு ரசித்தேன்….ஓ….ஓஒ…..

பெண் : ………………………..

பெண் : உன்னை பார்ப்பதற்கு
நான் தவிக்கும் தவிப்பில் ஒரு சுகமே
ஆண் : உன்னை பார்த்துக் கொண்டே
என் ஆயுள் கழிந்தால் அது சுகமே

பெண் : உனக்காக காத்திருந்து
என் கால்கள் வலிக்கையிலொரு சுகமே
ஆண் : என் பேர் நீ சொன்னால்
எட்டு லட்சம் நரம்பிலும் புது சுகமே

பெண் : உன் வீட்டு மேகம்தான்
என் வீட்டை கடந்தால்
என்னுள்ளே ஒரு சுகமே
அது எப்போதும் தனி சுகமே…ஓ….ஓஒ…..

ஆண் : உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு
உன்னையும் சேர்த்து
பெண் : வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து
உன்னையும் சேர்த்து

ஆண் : சங்கத்தமிழ் நான்கு
பெண் : உன்னை உன்னை சேர்த்து
ஆண் : என்னுடன் நீதான் சேர்ந்தபோது
பெண் : ரெண்டல்ல நாம் ஒன்று……

பெண் : லால லல்ல லா லால் லால் லாலல் லால லா
லால் லாலல் லால லா
லால லல்ல லா லால் லால் லாலல் லால லா
லால் லாலல் லால லா


Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment