ஆயிரம் கோடி சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே | Aayiram kodi suriyan polaeAayiram kodi suriyan polae

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
11 Views
Movie : Karisakattu Poove
Music : Ilaiyaraja
Singers : Hariharan
Lyricist : Kasthuri Raja

ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே
மலர்ந்த காதல் பூவே
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்
கரிசகாட்டு பூவே
வானவில்லை போலே…..ஏ…….
வானவில்லை போலே…….நீ
பார்க்கும் இடமெல்லாம் வரும்
பூவே பூவே பூவே வா

ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே
மலர்ந்த காதல் பூவே…..

ஆண் : நானாக நான் இல்லையே
நீயாக நான் ஆகிறேன்
நீராக நீரூற்றினால் வேறாக நானாகிறேன்
கொடியாக நான் ஆகிறேன்
கிளையாய் நீ ஊன்று

ஆண் : செடியாக நானகிறேன்
நிலமாய் நீ தாங்கு
வானத்து நிலவே வாசலில் இறங்கு
வாசனை மலர்கள் உனக்கென விரித்தேன்
கரிசகாட்டு பூவே……

ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே
மலர்ந்த காதல் பூவே…..
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்
கரிசகாட்டு பூவே……

ஆண் : உன்னை நான் கேட்காமலே
உன்னோடு நான் வாழ்கிறேன்
என்னை நீ சேராமலே
என்னோடு நீ வாழ்கிறாய்

ஆண் : என் மூச்சில் எப்போதுமே
உன் காற்றை வாங்கினேன்
உன் காட்சி எப்போதுமே
என் கண்ணால் பார்க்கிறேன்
எனக்குள் நீயும் உனக்குள் நானும்
இருப்பதுனாலே
இனி என்ன வேண்டும் கரிசகாட்டு பூவே

ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே
மலர்ந்த காதல் பூவே…..
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்
கரிசகாட்டு பூவே……
வானவில்லை போலே…..ஏ…….
வானவில்லை போலே………ஏ……….நீ
பார்க்கும் இடமெல்லாம் வரும்
பூவே பூவே பூவே வா

ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே
மலர்ந்த காதல் பூவே…..
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்
கரிசகாட்டு பூவே……

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment