ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி உன் லுக்கு சிம்லாஊட்டி | Hot party hot party | || Love Song|| #vijay

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
12 Views
Movie - Thamizhan
Music - D. Imman
Lyrics - Vaali
Singer's - Tippu, Mathangi

பெண் : நன னன நன னா
நனனானா…..நானா….நனன னானா

பெண் : தூ…….ஊ…..தூ…..ஊ…..ஊ…..

பெண் : நனனா நனனா நனனானா
நனனா நனனா நனனானா நோ நோ
நனனா நனனா நனனானா
நனனா நனனா நனனானா ன னனானா

ஆண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி
உன் லுக்கு சிம்லா ஊட்டி
வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி
உன்னை வெல்ல ஏது போட்டி

பெண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி
என் லுக்கு சிம்லா ஊட்டி
வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி
என்னை வெல்ல ஏது போட்டி

ஆண் : அடி ஊரை கொல்லும்
ஆந்த்ரக்சு உன் கண்ணில் இருக்குது
உன்னை கண்டால்
என் உடம்பு அன்றாடம் இறக்குது

பெண் : ஹே லப்பு டப்பு என்றுதான்
நெஞ்சம் மூச்சு வாங்கி நின்றதா

பெண் : ஏ யஹ் ஏ ஏ…

ஆண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி
உன் லுக்கு சிம்லா ஊட்டி
வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி
உன்னை வெல்ல ஏது போட்டி
யாஹூ……ஏ

குழு : ………………..

ஆண் : பூகம்பம் என்று வருது
அது உன்னை பார்த்தால் நித்தம் வருது
பெண் : ஒரு அட்ராக்சன் உன்மேல்
உன்னை வைத்தேன் என்மேல்

ஆண் : உள்ளம் எங்கும்
உந்தன் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறேன்
எந்தன் நெஞ்சை பிளந்தால்
அந்த உண்மை தெரியும்
அன்பின் அவஸ்தைக்கு
முடிவென்னமா

பெண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி
என் லுக்கு சிம்லா ஊட்டி
வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி
என்னை வெல்ல…..

குழு : ……………..

ஆண் : என் வீட்டின் இன்டர்நெட்டில்
குழு : ஹொ ஹொ ஹொ ஹொஹோ
ஆண் : என் வீட்டின் இன்டர்நெட்டில்
ஒரு வெப்சைட் உந்தன் பேரில் இருக்கு

பெண் : அதில் செய்வோமா சாட்டிங்
நீயே சொல்லு டேட்டிங்

ஆண் : சும்மா சும்மா ரெய்கி விட்டு
சூட்ட கிளப்புவ
டெம்ப்ரேச்சர் பார்கையில்
தெர்மோமீட்டர் தெறிக்கும்
காதல் ஜுரத்துக்கு மருந்தென்னம்மா…ஹ

ஆண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி
உன் லுக்கு சிம்லா ஊட்டி ய யஹ்
வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி
உன்னை வெல்ல ஏது போட்டி

பெண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி
என் லுக்கு சிம்லா ஊட்டி
வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி
என்னை வெல்ல ஏது போட்டி

ஆண் : அடி ஊரை கொல்லும்
ஆந்த்ரக்சு உன் கண்ணில் இருக்குது
உன்னை கண்டால்
என் உடம்பு அன்றாடம் இறக்குது

பெண் : லப்பு டப்பு என்றுதான்
நெஞ்சம் மூச்சு வாங்கி நின்றதா

குழு : இட்ஸ் ஹாட் மேன்


Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment