குட்டி குட்டி பனித்துளியே குளு குளு பனி துளியே | Kutty kutty pani thuliyae #prabhudeva #kowsalya

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
10 Views
பாடகி : சாதனா சர்கம்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்

பெண் : குட்டி குட்டி
பனித்துளியே குளு குளு
பனி துளியே முத்து முத்து
பனி துளியே முத்தம் இடும்
பனி துளியே

பெண் : நீ எங்கிருந்து
பிறந்தாய் நீ எங்க வந்து
நிறைந்தாய் அந்த சூரியனை
பார்த்ததுமே ஏன் குளிர்ந்தாய்

பெண் : குட்டி குட்டி
பனித்துளியே குளு
குளு பனி துளியே
முத்து முத்து பனி
துளியே முத்தம்
இடும் பனி துளியே

குழு : ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்
ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்

பெண் : கால்கள் இன்றியே
நதி நடந்து போகையில்
கொலுசு சத்தம்
கேட்பதெப்படி

பெண் : கைகள் இன்றியே
காற்று கழுவும் வேளையில்
சருகும் மெல்ல சிரிப்பதெப்படி

பெண் : நெடுஞ்சாலையில்
நிற்கும் மரங்களே நீங்கள்
நடக்க சொல்வதெப்படி
உங்கள் முகங்கள் எங்க
உள்ளது ஆஹா

ஆண் : மரங்கள் என்பதென்ன
மண்ணுக்கு அதுவொரு குடை
விண்ணுக்கு அதுவொரு குடை
உனக்கும் எனக்கும் விசிறிதான்

பெண் : குட்டி குட்டி
பறவைகளே குறு குறு
பறவைகளே சுட்டி சுட்டி
பறவைகளே

பெண் : குட்டி குட்டி
பறவைகளே சத்தம்
இடும் பறவைகளே

பெண் : வானம் நூலாகும்
மேகம் எல்லாம் புத்தகம்
யார் படித்து களைத்து
போட்டதோ

பெண் : எங்கே திருவிழா
குடும்பத்தோட பறவைகள்
திருவிழாவும் பார்க்க
போகுதோ

பெண் : ஏ கிளியே உன்
உதட்டிலே தினம் உதட்டு
சாயம் பூசினாய் அது எந்த
கடையில் வாங்கினாய்
சொல்வாய்

பெண் : அஞ்சுமணி அஞ்சுமணி
எழுப்பிட யாருமில்லை மொட்டு
விட்டு மலர்க்கொடி கண்
விழிப்பதெப்படி

பெண் : குட்டி குட்டி மரம்
செடியே ( செடியே செடியே )
குளு குளு நதி அலையே
யே யே யே

பெண் : புத்தம் புது புல்
வெளியே ( ஓஹோ ஓ ஓ )
புல் உறங்கும் பனி துளியே
யே யே யே

பெண் : அட உங்களுக்குள்
யாரும் அழகி போட்டி
வைத்தால் உங்கள்
அனைவரையும் அழகி
என்று தேர்ந்தெடுப்பேன்

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment