பூங்காற்றே தீண்டாதே என் நெஞ்சை தூண்டாதே | Poongaatrae theendathae En nenjai thoondathae |

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
5 Views
பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : {ஆ..ஆ….ஆ….ஆ…
ஆ…..ஆ….ஆ….ஆ..
ஆ..ஆ….ஆ….ஆ…} (2)

பெண் : பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
பூவிழி மாதிவல்
நீ தொடும் போதிவல்
போராடும்
எண்ணங்கள் தாங்கதே
என் பொன்மேனி
கண்மூடி தூங்கதே

பெண் : பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே

பெண் : வெள்ளி ரத மேகமே
செல்லுகின்ற போதிலே
என்னருமை மன்னனை
கண்டு வருவாய்
கன்னி இளம் பூங்கொடி
காதல் எனும் வியாதியில்
துன்பம் படும் சேதியை
சொல்லி வந்து சேருவாய்

பெண் : தேகத்தில் மோகத் தீ
ஆராமல்
தீண்டிடும் சூடத்தில்
தேகத்தின் மாடத்தில்
என் கன்னன்
கை சேர சொல்வாயே
அடி என் பூஜை
நீ சொல்ல செல்வாயோ

பெண் : பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே

குழு : ஆ….ஆ…..ஆ…
ஆ……ஆ…ஆ….
ஆ….ஆ…..ஆ…
ஆ…….
ஆ……..

பெண் : கண்ணனவன் காலடி
கண்டு தினம் சேரடி
என்றும் உந்தன் பாதையில்
இன்பங்கலடி
கங்கை நதி போலவே
மங்கை மனம் ஓடுதே
பொங்கி பல ராகமே
இந்த மனம் பாடுதே

பெண் : பல்லாக்கில்
ஊர்கோலம் போகாதோ
மாதிவல் மானினம்
பூவிதழ் தேனினம்
உன்னாமல் ஏங்காதோ
எண்ணுள்ளம்
இனி என்னோடு ஒன்றாகும்
உன்னுள்ளம்

பெண் : பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
பூவிழி மாதிவல்
நீ தொடும் போதிவல்
போராடும்
எண்ணங்கள் தாங்கதே
என் பொன்மேனி
கண்மூடி தூங்கதே

பெண் : பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment