அன்பே நீ என்னஅந்த கண்ணனோ மன்னனோ | Anbe Nee Enna Song| Rajinikanth| Khushbu|hit love song #ilayaraja

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
16 Views
Song :அன்பே நீ என்னஅந்த
Movie : Pandian
Lyrics : Vaali
Music : Ilayaraja
Singers :Mano, K. S. Chithra

பெண் : { அன்பே நீ என்ன
அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த
காமனோ கள்வனோ } (2)
கண்கள் கவர்ந்து நிற்கும்
விண் ஆளும் இந்திரனோ
பெண்கள் மனம் மயங்கும்
பொன்னான சந்திரனோ
சந்தம் கொஞ்சும் சங்கத்
தமிழ் பாண்டியனோ

பெண் : அன்பே நீ என்ன
அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த
காமனோ கள்வனோ

பெண் : வஞ்சிப் பெண்
ஆசைக் கொள்ளும் கட்டழகா
வைகை நீராட வந்த கள்ளழகா
தேக்காலே சிற்பி செய்த தோலழகா
தோகைக்கு மோகம் தந்த ஆளழகா

பெண் : நீங்காமல் இருப்பேன்
நீ தான் அணைத்தால் நாணாமல்
கொடுப்பேன் தேன் தான் எடுத்தால்
ஆசை பெருகுதையா இடையினில்
ஆடை நழுவுதையா மேனி
உருகுதையா மனதினில்
மோகம் வளருதையா

பெண் : அன்பே நீ என்ன
அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த
காமனோ கள்வனோ
கண்கள் கவர்ந்து நிற்கும்
விண் ஆளும் இந்திரனோ
பெண்கள் மனம் மயங்கும்
பொன்னான சந்திரனோ
சந்தம் கொஞ்சும் சங்கத்
தமிழ் பாண்டியனோ

பெண் : அன்பே நீ என்ன
அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த
காமனோ கள்வனோ

பெண் : அம்மாடி போட்டதென்ன
சொக்குப் பொடி என்னாகும் பாவம்
இந்த சின்னக் கொடி பொன்னான
கையை கொஞ்சம் தொட்டுப் பிடி
சிங்கார ராகம் வைத்து மெட்டுப் படி

பெண் : தாளாத மயக்கம்
தோன்றும் எனக்கு நான்
கொண்ட எதையும் தந்தேன்
உனக்கு பாவை உதடுகளில்
உனக்கென பாலும் வடிகிறது
காதல் நினைவுகளில் குளிர் தரும்
காற்றும் சுடுகிறது

ஆண் : அன்பே நீ என்ன
அந்த ராதையோ கோதையோ
மன்னன் நீராட வந்த வைகையோ
பொய்கையோ கண்கள் கவர்ந்து
நிற்கும் கண்ணான கண்மணியோ
காலை மனம் மயங்கும் பொன்னான
பெண்மணியோ சந்தம் கொஞ்சும்
சங்கத் தமிழ் பைங்கிளியோ

ஆண் : { அன்பே நீ என்ன
அந்த ராதையோ கோதையோ
மன்னன் நீராட வந்த வைகையோ
பொய்கையோ } (2)



Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment