ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா ஓ Oru manthara poo Vantha manthiramaa oh Karthik,Vineetha #ilayaraja

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
7 Views
#ilayaraja #evergreenhits #lovehitsong #hitshorts #hitsongs #tamilstatus #whatsappstatus #tamilstatus #loveshorts #trendingvideo #evergreen

ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா ஓ Oru manthara poo Vantha manthiramaa oh Karthik, Vineetha

Movie -Chinna Jameen
Music - Ilaiyaraaja
Lyrics - Vaali
Singer's - Mano, K. S. Chithra

ஆண் : ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா….ஓ….
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா

பெண் : ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா….ஓ….
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா

ஆண் : மலையோரம் மாந்தோப்பு
மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும்
சாயங்கால வேளையில்….

பெண் : ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா….ஓ….
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா

பெண் : நித்தம் நித்தம்
நான் குளிக்கும் மஞ்சளுக்கு
ஒன்ன விட்டா
யாருமில்ல காவலுக்கு

ஆண் : நெஞ்சுக்குள்ள
உன்னை வச்சேன் பத்திரமா
நான் ரசிக்கத்
தீட்டி வச்சேன் சித்திரமா

பெண் : உன்னால ராத்திரி
தூக்கம் கெட்டுப் போகுது

ஆண் : ஒத்தையில தூங்குனா
என் உடம்பு நோவுது

பெண் : உன்ன விட்டு அஞ்சு நிமிஷம்
என்னால் வாழ ஆவாது

ஆண் : ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா….ஓ….
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா

பெண் : மலையோரம் மாந்தோப்பு
மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும்
சாயங்கால வேளையில்….

ஆண் : ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா….ஓ….
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா

ஆண் : வெத்தலைய பாக்கு வச்சு
நான் கொடுப்பேன்
நீ சுவைச்சு
மிச்சம் மீதி நான் எடுப்பேன்

பெண் : செம்பெடுத்துப்
பால் நிரப்பி நான் கொடுப்பேன்
நீ குடிச்ச
மிச்சம் மீதி நான் குடிப்பேன்

ஆண் : ஒண்ணாகச் சேர்ந்துதான்
சந்திரனைப் பாக்கணும்

பெண் : உண்டான ஏக்கத்தை
ரெண்டு பேரும் தீர்க்கணும்

ஆண் : நள்ளிரவில் நாம கலந்தா
கோழி கூவக் கூடாது….

பெண் : ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா….ஓ….
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா

ஆண் : மலையோரம் மாந்தோப்பு
மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும்
சாயங்கால வேளையில்….

பெண் : ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா….ஓ….
ஆண் : அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா




Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment