அடி மாடி வீட்டு மானே | Adi Maadi Veettu Maane Video Song | Karthik, Sripriya | Ilaiyaraaja

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
1 Views
#karthik #sripriya #ilayaraja #ilayarajasongs #tamilhits #evergreen #tamilsongs #tamilsuperhitmovies #tamilhdsongs #hdsongs

அடி மாடி வீட்டு மானே | Adi Maadi Veettu Maane Video Song | Karthik, Sripriya | Ilaiyaraaja

Song - Adi Maadi
Singer - P. Jayachandran, Shoba Chandrasekhar
Music - Ilaiyaraaja
Lyrics - Vairamuthu

Lyrics :

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் ஷோபா சந்திரசேகர்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அடி மாடி வீட்டு மானே….ஏ
உன்னை கட்டிக்கிட்டேன் நானே…..ஏ
அடி மாடி வீட்டு மானே
உன்னை கட்டிக்கிட்டேன் நானே

ஆண் : அய்யரு வைக்கல
அம்மி மிதிக்கல
அய்யரு வைக்கல
அம்மி மிதிக்கல
மேளமும் கொட்டல
தாலியும் கட்டல
கல்யாணம்தான் ஆகிப் போச்சு
இன்னிக்கு முதல் இரவு
என்ன ஆச்சு

ஆண் : அடி மாடி வீட்டு மானே
உன்னை கட்டிக்கிட்டேன் நானே

ஆண் : கல்யாணம் முடிஞ்சு
கதவுகள் சாத்தும்
கதவுகள் சாத்தி கல்யாணமா
கல்யாணம் முடிஞ்சு
கதவுகள் சாத்தும்
கதவுகள் சாத்தி கல்யாணமா

ஆண் : தட்டோடு பால் பழங்கள்
எங்கே பெண்ணே
நான் உண்ணும் பால் பழங்கள்
நீ கண்ணே
தட்டோடு பால் பழங்கள்
எங்கே பெண்ணே
நான் உண்ணும் பால் பழங்கள்
நீ கண்ணே

ஆண் : கண்களில் என்னடி கண்ணீரா
கன்னத்தில சுடும் வெந்நீரா
ஆளான அன்னக் கிளி
கூசாமல் பேசாதா
அத்தானை அள்ளிக் கொள்ளாதா….

ஆண் : அடி மாடி வீட்டு மானே….ஏ
உன்னை கட்டிக்கிட்டேன் நானே…..ஏ
அடி மாடி வீட்டு மானே
உன்னை கட்டிக்கிட்டேன் நானே

ஆண் : அய்யரு வைக்கல
அம்மி மிதிக்கல
அய்யரு வைக்கல
அம்மி மிதிக்கல
மேளமும் கொட்டல
தாலியும் கட்டல
கல்யாணம்தான் ஆகிப் போச்சு
இன்னிக்கு முதல் இரவு
என்ன ஆச்சு…ஹ…

ஆண் : கண்ணான கண்ணே
கல்யாணப் பொண்ணே
ஆள வச்சு அடிப்பான்
என் மாமனே
கண்ணான கண்ணே
கல்யாணப் பொண்ணே
ஆள வச்சு அடிப்பான்
என் மாமனே

ஆண் : வாளேந்திப் பகை முடிப்பான்
வாஞ்சிநாதன்
என்னோடு துணை இருப்பான்
என் தோழன்
வாளேந்திப் பகை முடிப்பான்
வாஞ்சிநாதன்
என்னோடு துணை இருப்பான்
என் தோழன்

ஆண் : வானம் இடிந்து வந்தாலும்
பூமி இரண்டாய் போனாலும்
நான் இன்று வச்ச பொட்டு
மாறாது மாறாது
ஏழேழு ஜென்மம் காணாது

பெண் : நான் மாடி வீட்டு மானே…ஏ
உன்னை தேடி வந்தேன் நானே…ஏ
நான் மாடி வீட்டு மானே
உன்னை தேடி வந்தேன் நானே

பெண் : அய்யரு வைக்கல
அம்மி மிதிக்கல
அய்யரு வைக்கல
அம்மி மிதிக்கல
மேளமும் கொட்டல
தாலியும் கட்டல
காதலுக்கு ஆயுள் நூறு
இந்தக் கண்ணீருக்கு அர்த்தம் வேறு….
காதலுக்கு ஆயுள் நூறு
இந்தக் கண்ணீருக்கு அர்த்தம் வேறு….

#psthenisaii #karthik #sripriya #ilayaraja #ilayarajasongs #ilayarajahits #ilayarajamusic #ilaiyaraaja #karthikhits #natpu #movie #songs #tamilsongs #tamilhits #malgudisubha #tamilsuperhitsongs #spb #sjanaki #spbhits #spbsongs #spbalasubramaniam #janakihits #janakisongs #spbjanakihits #tamilsongs #tamilhits #tamilsuperhitsong #tamilstatus #tamilevergreensongs #love #lovehitsong #tamillovesong #tamillove #tamillovestatus #evergreen

Channel Link :

1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music
Tags
ilayaraja, ilaiyaraaja, tamil hits

Post your comment

Comments

Be the first to comment