Most Liked Ilaiyaraja Songs | Tamil Old Hit Songs | Tamil Evergreen Songs | Tamil Video Songs

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by Tamilcinema
44 Views
சமீபகாலமாக இளையராஜா பாடல்கள் FM Radioல் ஒளிபரப்பாகாமல் இருந்த போது ! அந்த ஆதங்கத்தை அவருடைய ரசிகர்கள் Facebook,Twitter மூலமாக பகிர்ந்து கொண்டார்கள் . அதில் அதிகமாக இளைஞர்களே பங்கெடுத்தார்கள் . அவ்வேளையில் தான் இளையராஜா இசை இளைஞர்களை எவ்வளவு கவர்ந்துள்ளது என்று தெரிய வந்தது . 41ஆண்டுகளாக இசை சாம்ராஜ்யத்தை தக்க வைத்து கொண்ட ராஜா Digital யுகத்தில் இளைஞர்களை கவர்ந்துள்ளது ஆச்சர்யம்தான் .
Category
Music

Post your comment

Comments

Be the first to comment