மலைகளில் சிறந்த மலை மருதமலை | Malaigalil sirantha 4k | Thiruvarul | Kannadasan | Devotional Song

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
6 Views
welcome to PS Thenisaii Channel, Enjoy by watching your favourite songs.

#psthenisaii #murugan #bakthisongs #devotional #sirkazhi #kannadasan #kunnakudivaidhiyanathan

மலைகளில் சிறந்த மலை மருதமலை | Malaigalil sirantha 4k | Thiruvarul | Kannadasan | Devotional Song

Movie : Thiruvarul
Starring : A. V. M. Rajan, Jaya
Singer : Sirkazhi Govindarajan
Lyrics : Kannadasan
Music : Kunnakudi Vaidhyanathan

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்

ஆண் : முத்துத் திருப்புகழைச் செப்பிவிட்ட அருணகிரி
முருகனைக் கண்ட இடம்
அண்ணாமலை திருவண்ணாமலை
நித்தம் தவம் கிடந்து பக்திப் பெருக்கோடு
தேவன் முருகனைக் கண்ட இடம் மருதமலை
நித்தம் தவம் கிடந்து பக்திப் பெருக்கோடு
தேவன் முருகனைக் கண்ட இடம் மருதமலை
ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ….

ஆண் : மலைகளில் சிறந்த மலை மருதமலை

ஆண் : மலைகளில் சிறந்த மலை மருதமலை
சிவன் மகன் வந்து விளையாடும் அழகு மலை
சிவன் மகன் வந்து விளையாடும் அழகு மலை
ஆஹா இதற்கு மிஞ்சி மலையும் இல்லை
ஆஹா இதற்கு மிஞ்சி மலையும் இல்லை
பிள்ளை அவனுக்கு மிஞ்சி இன்னும் பிறக்கவில்லை
எங்கும் பிறக்கவில்லை…..ஆஅ……ஆஅ…….ஆ…..
மலைகளில் சிறந்த மலை மருதமலை

ஆண் : அஞ்சிலே பண்டாரம் ஆனவர் இல்லை
ஆஅ…….ஆ……ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ……ஆ….ஆ….ஆ…..
ஆஅ…….ஆ……ஆஅ……ஆஅ……
அஞ்சிலே பண்டாரம் ஆனவர் இல்லை
பெற்ற அப்பனுக்கே பாடம் சொன்ன மகனும் இல்லை
பெற்ற அப்பனுக்கே பாடம் சொன்ன மகனும் இல்லை
பிஞ்சிலே பழுத்தாலும் துவர்ப்பும் இல்லை
இனி பேச்சு எதற்கு அவன் போல் கடவுள் இல்லை
பேச்சு எதற்கு அவன் போல் கடவுள் இல்லை
ஆஅ…….ஆ……ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ……
மலைகளில் சிறந்த மலை மருதமலை

ஆண் : தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று
ஆஅ…….ஆ……ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ……
ஆஅ…….ஆ……ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ……
ஆஅ…….ஆ……ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ……
தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று
திருப்பணி செய்து வரும் தேவனுக்கு
இந்தத் தேவனுக்கு குமார தேவனுக்கு
தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று
திருப்பணி செய்து வரும் தேவனுக்கு
மருதமலை அளவு பொருள் வரணும்
மருதமலை அளவு பொருள் வரணும்
வளமும் நலமும் இவன் பெறணும்
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்…
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்…
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்…

ஆண் : பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்…
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்…
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்…



Channel Link :

1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music
Tags
devotional songs, telugu devotional songs, bhakti songs

Post your comment

Comments

Be the first to comment