சுந்தரி நீயும் சுந்தரன் நானும் பாடல் | Sundhari Neeyum 4K | Kamal Haasan, Urvashi | Illaiyaraja

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
8 Views
Welcome to PS Thenisaii Channel, Enjoy by watching your favourite songs.

#psthenisaii #lovesongs #tamilsongs #kamalhaasan #tamilhits #urvashi #ilaiyaraaja #janakihits #arunachalam

சுந்தரி நீயும் சுந்தரன் நானும் பாடல் | Sundhari Neeyum 4K | Kamal Haasan, Urvashi | Illaiyaraja

Movie : Michael Madana Kama Rajan
Music : Illaiyaraja
Singer : Kamal Hassan, S Janaki
Lyrics : Panchu Arunachalam

பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : கமல் ஹாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆஆஆ ஆஆ
ஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன்
ஞானும் சேர்ந்திருந்தால்
திருவோணம்

குழு : ஓஹோ ஓஹோ

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி
ஞானும் சேர்ந்திருந்தால்
திருவோணம்

ஆண் : கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன்
ஞானும் சேர்ந்திருந்தால்
திருவோணம்

குழு : ஓஹோ ஓஹோ

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி
ஞானும் சேர்ந்திருந்தால்
திருவோணம்

குழு : ஆஆ ஹா ஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஆஆ

பெண் : ஒன்னோட சுந்தர
ரூபம் வர்ணிக்க ஓர் கவி
வேணும்

ஆண் : மோகன ராகம் நின்
தேகம் கீர்த்தனமாக்கி
ஞான் பாடும்

பெண் : புன்சிரிப்பால் என்
உள்ளம் கவர்ன்னு

ஆண் : கண்ணான கண்ணே
என் சொந்தமல்லோ நீ……….

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி
ஞானும் சேர்ந்திருந்தால்
திருவோணம்

குழு : ஓஹோ ஓஹோ

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன்
ஞானும் சேர்ந்திருந்தால்
திருவோணம்

பெண் : கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி
ஞானும் சேர்ந்திருந்தால்
திருவோணம்

குழு : ஓஹோ ஓஹோ

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன்
ஞானும் சேர்ந்திருந்தால்
திருவோணம்

ஆண் : சப்பர மஞ்சத்தில் ஆட
சொப்பன லோகத்தில் கூட

பெண் : பிரேமத்தின் கீதங்கள்
பாட சொர்க்கத்தில் ஆனந்தம்
தேட

ஆண் : சயன நேரம்
மன்மத யாகம்

பெண் : புலரி வரையில்
நம்மோட யோகம் ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன்
ஞானும் சேர்ந்திருந்தால்
திருவோணம்

குழு : ஓஹோ ஓஹோ

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி
ஞானும் சேர்ந்திருந்தால்
திருவோணம்

ஆண் : கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன்
ஞானும் சேர்ந்திருந்தால்
திருவோணம்

குழு : ஓஹோ ஓஹோ

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி
ஞானும் சேர்ந்திருந்தால்
திருவோணம்

Channel Link :
1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music
Tags
kamal haasan, kamal haasan songs, kamal haasan movies

Post your comment

Comments

Be the first to comment